Category: பயனுள்ள கட்டுரைகள்

தவக்குல் வைப்பதும் வணக்கமே!

*தவக்குல் வைப்பதும் வணக்கமே!* *தனது இயலாமையை ஒப்புக் கொண்டு அடுத்தவர் மீது நம்பிக்கை கொண்டு அவரிடமே தனது காரியங்களை ஒப்படைத்து விடுவது தவக்குல் ஆகும்*. தனக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆற்றல்களையும், வசதிகளையும் பயன்படுத்திய பின்னரும் ஒரு காரியம் கைகூடாத போது…

அல்லாஹ்வை நேசிப்பதும் வணக்கமே!

*அல்லாஹ்வை நேசிப்பதும் வணக்கமே!* தனக்காக தனது அடிமைகள் என்னென்ன செய்ய வேண்டுமென்று அல்லாஹ் தனது திருக்குர்ஆனிலும், தனது திருத்தூதர் வாயிலாகவும் கற்றுத் தருகிறானோ அவையாவும் வணக்கங்களேயாகும். அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில்…

நரகத்தில் தண்டனைகள்…!

நரகத்தில் தண்டனைகள்…! திருக்குர்ஆனில் மனிதனுக்கு மறுமையில் நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்து….. நரகத்தில் பயங்கர தண்டனைகள்…! அல்லாஹ் மனிதனைப் படைத்தான். மனிதனுக்கான நேரிய பாதையையும், வழிகாட்டி இருக்கிறான். யார்? அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, இவ்வுலகில் வாழ்வாரோ, அவர் மறுமையில் சொர்க்கம்…

ஷைத்தானைப் பற்றி அறிந்துக்கொள்வோம் 

ஷைத்தானைப் பற்றி அறிந்துக்கொள்வோம் ஜின் இனத்தைச் சார்ந்தவன் ஷைத்தான் ஜின் இனத்தைச் சார்ந்தவனாவான் என்று குர்ஆன் கூறுகிறது. “ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். அல்குர்ஆன்…

புனிதமான ரமலானை வரவேற்போம்

*புனிதமான ரமலானை வரவேற்போம்…* இன்னும் சில நாட்களில் நம்மிடம் ஒரு சிறப்பு மிக்க, சங்கை மிக்க மாதம் வரவிருக்கின்றது. அது தான் ரமளான் மாதம். இந்த மாதத்தின் சிறப்பிற்கு முக்கியக் காரணம், இந்த மாதத்தில் மனித குலத்தின் நேர்வழியான திருக்குர்ஆன் அருளப்பட்டதால்…

அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டாமா❓

*அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டாமா❓* *மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய ஒருவருக்கு உதவி செய்ய மாட்டேன்* என்று கூறிய அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது, *தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும்* என்றும், அவ்வாறு செய்யும் போது தான் *தன்னுடைய மன்னிப்பு…

அமல்கள் சமர்பிக்கப்படும் நாளில் நிபந்தனைகளுடன் அல்லாஹ்வின் மன்னிப்பை பெருபவர்கள்….

*அமல்கள் சமர்பிக்கப்படும் நாளில் நிபந்தனைகளுடன் அல்லாஹ்வின் மன்னிப்பை பெருபவர்கள்….* ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் (நாம் செய்த) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படும். அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு மனிதனின் தவறுகளையும் அந்நாளில் அல்லாஹ் மன்னிப்பான். *தன் சகோதரனுக்கிடையில்…

பிற மேடைகளில் பிரச்சாரம் – தவ்ஹீத் ஜமாஆத் நிலைப்பாடு

பிற மேடைகளில் பிரச்சாரம் – தவ்ஹீத் ஜமாஆத் நிலைப்பாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில் பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவது, இந்த அமைப்பினர் பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து…

மிஃராஜும் & மறுக்கப்படும் அமல்களும்

மிஃராஜும் & மறுக்கப்படும் அமல்களும் ரஜப் 27 ஆம் இரவு தான் மிஃராஜ் நடைபெற்றது என்று நம்பி அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல பித்அத்தான காரியங்களைச் செய்கின்றனர். மிஃராஜ் இரவில் வானத்திலிருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில்…

இறைநேசர்களைக் கண்டறிய முடியுமா

இறைநேசர்களைக் கண்டறிய முடியுமா மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட நல்லவர்கள் இறைநேசர்கள் எனப்படுகின்றனர். இறைநேசர்கள் என்பதற்கான இந்த இலக்கணத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தனிப்பட்ட மனிதர்களை இறைநேசர்கள்…

சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்

*சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்‘* ‘அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத்)(ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் ‘அபூ அப்துர் ரஹ்மானே! *தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட…

சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்

*சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்‘* ‘அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத்)(ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் ‘அபூ அப்துர் ரஹ்மானே! *தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட…

சுன்னத்தான அமல்களுக்கு குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள நன்மைகள் என்ன?

சுன்னத்தான அமல்களுக்கு குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள நன்மைகள் என்ன? மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அதை நிறைவேற்றினால் நன்மை. நிறைவேற்றாமல் விட்டால் குற்றமாகும். கடமையல்லாத மேலதிக வணக்கங்களாக சுன்னத் மற்றும் நஃபிலான அமல்களை மார்க்கம் சொல்லித் தருகிறது. இவற்றை…

இணைவைத்தல்(ஷிர்க்- شرك- The Sin of Idolatry or Polytheism) என்றால் என்ன?———————————————

இணைவைத்தல்(ஷிர்க்– شرك– The Sin of Idolatry or Polytheism) என்றால் என்ன?———————————————அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக்…

//நரகத்தின் இலேசாக வேதனை//

//நரகத்தின் இலேசாக வேதனை// இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் (நரக) நெருப்புக் கங்கு வைக்கப்படும். அதனால் அவரின் மூளை கொதிக்கும். என நுஅமான் இப்னு பஷீர்(ரலி)…

தற்கொலை – நிரந்தர நரகமே பரிசு!

தற்கொலை – நிரந்தர நரகமே பரிசு! பெருகி வரும் தற்கொலை கலாச்சரம் ஓர் இளம் பெண்ணுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படுகின்றது. ஏன் என்று பார்க்கும் போது அவள் ஒரு ப்ளஸ் டூ மாணவி! தேர்வு நேரம் நெருங்குகிறது. அதனால்…

காதலர் தினம்?//

//காதலர் தினம்?// கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன. எதற்காக…

ஜும்ஆ உரையை சுருக்கமாக அமைத்தல்

*ஜும்ஆ உரையை சுருக்கமாக அமைத்தல்…* அம்மார் எமக்கு *குத்பா உரை நிகழ்த்தினார். அது சுருக்கமாகவும் அழகாகவும் அமைந்தது.* அவர் குத்பா முடிந்து இறங்கிய பின் இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாமே என்று கேட்ட போது, *‘தொழுகை நீளமாகவும் குத்பா சுருக்கமாகவும் இருப்பது ஒரு…

ஹிஜாப் ஏன்?

ஹிஜாப் ஏன்? பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ‘ஹிஜாப்‘ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.…

சிலைகள் ஏன் தடுக்கப்பட்டன?

சிலைகள் ஏன் தடுக்கப்பட்டன? கற்களை உருவங்களாகச் செதுக்கிய ஒரே காரணத்திற்காக மட்டும் சிலைகளை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஏனென்றால் சுலைமான் நபிக்கு சிலைகள் வடிப்பதை அல்லாஹ் ஆகுமாக்கி யிருந்தான். அது கலையழகிற்காகத் தானே தவிர வழிபாட்டிற்காக அல்ல. அவர் விரும்பிய போர்க்…