Category: பயனுள்ள கட்டுரைகள்

முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள். ஆதராப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள சில சூராக்களின் சிறப்புகளையும், வசனங்களின் சிறப்புகளையும் குறிப்பிட்டுள்ளோம். ஹதீஸ்களில் உள்ளபடி நாம் அவற்றை ஓதி வரும்போது ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக குர்ஆனில் உள்ள எல்லா வசனங்களையும் ஓதுவதற்கு…

வறுமையைக் கொண்டு சொர்க்கம் 

வறுமையைக் கொண்டு சொர்க்கம் வறுமையை என்பது அஞ்சுவதற்குரிய விஷயமன்று. ஷைத்தான் தான் வறுமையைப் பற்றி நம்மை பயமுறுத்துகிறான். ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.…

வறுமை குறையல்ல மாறாக சோதனையே 

வறுமை குறையல்ல மாறாக சோதனையே வறுமை ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் (2:268) தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும்…

நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக கற்றுத்தந்த பிராத்தனை

நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக கற்றுத்தந்த பிராத்தனை நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக செய்த பிராத்தனை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இறைவனிடம் தன் சமுதாத்திற்காக பல்வேரு பிரார்த்தனைகளை கற்று தந்துள்ளார்கள். அவ்வாறு கற்று தந்த பிரார்த்தனைகளை யாவும் மனிதர்கள்…

அழைப்பாளர்களின் கவனத்திற்கு

அழைப்பாளர்களின் கவனத்திற்கு -பேச்சின் ஒழுங்குகள் சந்தேகத்திற்குரியதை ஒருபோதும் பேசிவிடாதீர்கள். ஒரு செய்தியை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, வேறுவேறு ஹதீஸ்கள் நினைவிற்கு வரும். அப்போது சில ஹதீஸை, சட்டத்தை பற்றி இது சரியா தவறா என்று சந்தேகமாக இருக்கும். சொல்லலாமா. வேண்டாமா என்று…

வறுமையும், வசதிகளும் சோதனைதான்

வறுமையும், வசதிகளும் சோதனை தான் வறுமையைப் பற்றி இஸ்லாம் கூறும் அறிவுரைகளையும், வசதி வாய்ப்பு வந்த பிறகு எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரையும் இஸ்லாம் நமக்கு எடுத்துரைக்கிறது. அவற்றை இந்த உரையில் காண்போம். ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால்…

ஷைத்தானின் சூழ்ச்சிகளை அறிந்துக் கொள்வோம்

ஷைத்தானின் சூழ்ச்சிகளை அறிந்துக் கொள்வோம் ஷைத்தானின் சூழ்ச்சிகள் இரு உலகத்தில் கண்களுக்கு தெரிந்த, தெரியாத அனைத்து படைப்புகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்துயும் படைத்துள்ளான். அல்லாஹ்…

உறவுகள் பற்றி இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான். அறிவிப்பவர் :ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல் : புகாரீ 5984 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகின்றவர்…

இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை – பொறுமை

இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை – பொறுமை இன்று அரிதாகி வரும் நற்பண்புகளில், யாவரும் எளிதாகப் பெற முடியாத ஒன்று தான் பொறுமை என்னும் நற்பண்பு. பொறுமை என்பது சொல்லளவில் மிகச் சிறியதே. வெகு  சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் “பொறுமை” என்ற…

இஸ்லாம் கூறும் சுயமரியாதை 

இஸ்லாம் கூறும் சுயமரியாதை பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல் பொருளாதாரத்தைத் தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம் மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும். மானம் மரியாதையை விட பொருளாதாரமே முதன்மையானது என்ற எண்ணம் பலரிடம்…

வஹீ மட்டுமே இஸ்லாத்தின் ஆதாரம்!

வஹீ மட்டுமே இஸ்லாத்தின் ஆதாரம்! இஸ்லாம் மார்க்கம் அல்லாஹ்விடமிருந்து இறைத்தூதர்கள் வழியாக மனித குலத்துக்கு வழங்கப்பட்ட மார்க்கமாகும். இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரன் அல்லாஹ் மட்டுமே. அறிந்து கொள்க! இந்தத் தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. (திருக்குர்ஆன்:39:3.) இஸ்லாத்தின் பெயரால் எதைச் சொல்வதாக…

Khutbah Sermon in Arabic, Tami and English with Audio உரையை துவங்கும் முன் ஓது துஆ

அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *Khutbah Sermon in Arabic, Tami and English with Audio* *உரையை துவங்குவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கூறியவைகள்.* إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله…

தடை செய்யப்பட்ட காரியங்கள் 03

தடை செய்யப்பட்ட காரியங்கள் 03 இருபெருநாட்களில் நோன்பு நோற்க தடை வட்டி தடை உணவுப் பொருட்கள் கையில் கிடைக்கும் முன் விற்பனை செய்யக்கூடாது பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாது தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது தொழுகையில் இரு தொடைகளின்…

தடை செய்யப்பட்ட காரியங்கள் 02

தடை செய்யப்பட்ட காரியங்கள் 02 பிராணிகளை அம்பு எய்யும் இலக்காக ஆக்கக்கூடாது. குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் திருமணம் கூடாது அடுத்தவர்களின் உணவை அவரசப்பட்டு சாப்பிடக்கூடாது அடுத்தவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது குறிக்கிட்டு பெண் பேசக்கூடாது. அடுத்தவர் விலை பேசிக்கொண்டிருக்கும் போது…

தடை செய்யப்பட்ட காரியங்கள் 01

தடை செய்யப்பட்ட காரியங்கள் 01 அல்லாஹ் அல்லாதவர் பெயரில் சத்தியம் செய்வது, முகத்தில் அடித்தல், உருவச் சிலைகள் & தானாக செத்தவை, மதுபானம், செத்தவை, பன்றி ஒட்டு முடி வைத்தல், பச்சை குத்துதல், குறிகாரர்களிடம் செல்லுதல், சகுணம் பார்த்தல் , இசை,…

படைப்புகளைப் பார்! படைத்தவனை அறிந்து கொள்!

படைப்புகளைப் பார்! படைத்தவனை அறிந்து கொள்! பல துறைகளில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி விட்ட மனிதன் மன நிம்மதிக்காக ஓர் தெளிவான வாழ்வு நெறியைத் தேடி அன்று முதல் இன்று வரை அலைந்து கொண்டே இருக்கிறான். இந்த வாழ்வு நெறி தேடலில்…

போதும் என்ற மனம் 

போதும் என்ற மனம் நபியவர்கள் ஒரு நாள் மிம்பரில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். ‘எனக்குப் பின்னால் உலக வளங்களும் அதன் அலங்காரமும் உங்களுக்குத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் பயப்படுகின்றேன்’ என்று நபியவர்கள் கூறினார்கள். ஒருவர் ‘அல்லாஹ்வின் தூதரே!…

சிந்தித்து செயல்படவே இறைவேதம் !

சிந்தித்து செயல்படவே இறைவேதம்! புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. குர்ஆனின் சிறப்புகளைப் பற்றியும் அதை முறைப்படி ஓதி வருவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை கிடைக்கும் என்றெல்லாம் நாம் படித்து வைத்திருக்கின்றோம். அதனால் தான்…

வலிமையான  உள்ளம்

வலிமையான உள்ளம் ‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலைகள் உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால்…