இஃதிகாஃப்
\\*இஃதிகாஃப்*\\ இஃதிகாப் என்ற சொல்லுக்கு *தங்குதல்*?என்ற பொருள். பள்ளியில் தங்குவதைக் குறிக்கும். இதுவும் ஓரு வணக்கமாகும். இந்த வணக்கம் முந்தைய காலத்திலும் இருந்துள்ளது. (திருக்குர்ஆன்: *2:125*) நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் *கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்*. நபித்தோழர்களும்…