ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வேலைகள்
ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வேலைகள் இன்று கடன் என்ற பெயரில் யாசக வேட்டை நடக்கின்றது. இவர்கள் அகராதியில் கடன் வாசகம் என்பது யாசகம் என்ற பெயரைக் கொண்டதாகும். வாங்கும் போதே இவர்கள் யாரிடம் வாங்குகின்றார்களோ, அவர்களை ஒரு வகையாக்கி விட வேண்டும்…