யார் இந்த யூதர்கள்
________________________________ *யார் இந்த யூதர்கள்?* ________________________________ இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரு மனைவிமார்கள். (1) *ஸாரா* – அவர்களின் மகன் *இஸ்ஹாக்* (அலை) அவரின் மகன் -*யஃகூப்* (அலை) இவரில் இருந்து உருவான சந்ததியினரே *பனூ இஸ்ராயில்கள்*. இஸ்ஹாக் அலை, அவர்களின்…