Category: தொழுகை

தஸ்பீஹ் தொழுகை ஓர் ஆய்வு

தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு ரக்அத்துக்கு 75 தஸ்பீஹ்கள் வீதம் நான்கு ரக்அத்களில் 300 தஸ்பீஹ்கள் ஓதி தொழும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது. நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்திகளை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம்…

ஆடம்பர திருமணம்

ஆடம்பர திருமணம் https://youtu.be/O7Ytc9Tg-_o https://youtu.be/O3bNW1XPW3c https://youtu.be/QpDL_cqq1wc https://youtu.be/ycmG4SL9wxk https://youtu.be/VMw-GoV-vb0 https://youtu.be/9l9ImSee1-s https://youtu.be/LXoZ_-ED7ms https://youtu.be/8sggpKiFDVo https://youtu.be/WNQjfCaE0Rs https://youtu.be/XGgPL0x3J5M https://youtu.be/MT-37O8I7kM https://youtu.be/BjxJxKhPRJI https://youtu.be/rnVNJnbitN8 https://youtu.be/4_6jDUmCY80

சுவரில் அடித்து தயம்மும் செய்யலாமா?

சுவரில் அடித்து தயம்மும் செய்யலாமா? தயம்மும் செய்யும் முறை.. உள்ளங்கைகளால் தரையில் அடித்து, வாயால் அதில் ஊதி விட்டு அல்லது கைகளை உதறிவிட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவ வேண்டும். ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து,…

தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல்

தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல் காலுறையின் மேல் மஸஹ் செய்யும் சலுகை போலவே தலைப்பாகை அணிந்தவர்களும், தலையை மறைக்கும் துணியை தலையின் மேல் போட்டிருக்கும் ஆண்களும் பெண்களும் தலைக்கு மஸஹ் செய்வதற்குப் பதிலாக தலைப்பாகையின் மீதும் தலைத் துணியின் மீதும் மஸஹ்…

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்.. பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாமா?

காலுறைகள் மீது மஸஹ் செய்தல் காலுறை அணிந்திருப்பவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது இந்தச் சட்டத்தில் உள்ள விதி விலக்காகும். நான் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி (ஸல்) அவர்கள்…

உளூ செய்யும் போது உறுப்புகளை எத்தனை தடவை கழுவ வேண்டும்?

உளுவின் பொது உறுப்புகளை மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாதா? உளூவின் போது ஒவ்வோர் உறுப்பையும் அதிகப்பட்சமாக மூன்று முறை கழுவலாம் என்பதைக் கண்டோம். மூன்று தடவைக்கு மேல் கழுவுவதற்குத் தடை உள்ளது. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து…

எத்தனை தடவை கழுவ வேண்டும்?

உறுப்புகளை எத்தனை தடவை கழுவ வேண்டும்? தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோ, அல்லது இரண்டிரண்டு தடவையோ, அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்தார்கள். அறிவிப்பவர்:…

தலைக்கு எத்தனை தடவை மஸஹ் செய்ய வேண்டும்?

தலைக்கு எத்தனை தடவை மஸஹ் செய்ய வேண்டும்? தலைக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ மஸஹ் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, கையை (பாத்திரத்தில்) நுழைத்து…

உளூ செய்யும் முறை❓

உளூ செய்யும் முறை❓ உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது முதல் ‘பிஸ்மில்லாஹ்‘ (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறிக் கொள்ள வேண்டும். நபித்தோழர்கள் உளூச் செய்வதற்கான தண்ணீரைத் தேடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் எவரிடமேனும் தண்ணீர் இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள்.…

தொழுகையின் போது ஆடை எவ்வாறு இருக்க வேண்டும்????

தொழுகையின் போது ஆடை எவ்வாறு இருக்க வேண்டும்???? “தொழுகையின் போது ஒரு அளவு, தொழுகைக்கு வெளியே ஒரு அளவு ஆடை அணிய வேண்டும் என்று வேறுபடுத்துவதாக இருந்தால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு…

இரண்டாம் ஜமாஅத்திற்கு ஆதாரம் உண்டா?

இரண்டாம் ஜமாஅத்திற்கு ஆதாரம் உண்டா?? ஒரு தொழுகையின் ஜமாஅத் முடிந்த பின்னர் இரண்டாவது ஜமாஅத் தொழுவதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா? விளக்கவும். அவர்கள் கூறுவது தவறாகும். இதற்கு ஆதாரம் உள்ளது. நபிகள் நாயகம்…

தொழுகை கடமை

தொழுகை கடமை தொழுகை கடமை – 2:43, 2:83, 2:110, 2:238, 4:77, 6:72, 14:31, 22:78, 24:59, 29:45, 30:31, 58:13, 73:20, 98:5 பெண்களுக்கும் தொழுகை – 33:33 குடும்பத்தாரையும் தொழச் செய்தல் – 20:132 முந்தைய சமுதாயத்திற்கும்…

வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு நோற்கலாகாது

வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு நோற்கலாகாது நாட்களில் வெள்ளிக்கிழமை மிகச் சிறந்தது என்றாலும் அன்றைய தினம் நோன்பு நோற்கக் கூடாது. வெள்ளிக்கிழமை நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்களா? என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள்,…

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்❓

காலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்❓ உளூச் செய்துவிட்டு காலுறை அணிந்தால் மற்ற தொழுகைகளுக்கு உளூச் செய்யும் போது காலைக் கழுவ வேண்டியதில்லை. இந்தச் சலுகை ஒரு நாளுக்கு உரியது என்று கூறுகிறார்கள். இது சரியா❓ பொதுவாக உளூச்…

தொழுகையின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹ் ஓத வேண்டுமா

தொழுகையின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹ் ஓத வேண்டுமா ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என சப்தமிட்டோ,மெதுவாகவோ கூற வேண்டும். ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பது சூரத்துல் ஃபாத்திஹாவின் ஒரு வசனம் என்பதால் அதையும் ஓத வேண்டும். ‘நபி…

தொழுகையில் வரிசை எவ்வாறு இருக்க வேண்டும்??

தொழுகையில் வரிசை எவ்வாறு இருக்க வேண்டும்?? தொழுகையில் வரிசையில் நிற்பதற்கான ஒழுங்குகளில் பின்னுள்ளவைகளை பேணுதல் அவசியமாகும். முன் வரிசையின் சிறப்புகள் வரிசையில் நேராக நிற்க வேண்டும் வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும் முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க…

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா?

பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா? அறிவீனமான வாதங்களுக்குத் தக்க பதில் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக்…

விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையா?

விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையா? விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை என்று பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளதே? ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவரின் சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி)…

முதுகைத் தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா?

முதுகைத் தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா? ஒருவர் தனியாகத் தொழும் போது அவருடன் இன்னொருவர் சேரலாமா? என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம். என் சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் ஓர்…