Category: மார்க்க கேள்வி பதில்

தக்பீர் எப்பது கூறுவது?

தக்பீர் எப்பது கூறுவது? மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக்கொண்டும், தக்பீர் கூறிக் கொண்டும் செல்லலாம்? இதில் ‘தக்பீர்’ என்பது ‘அல்லாஹு அக்பர்’ என்பது மட்டுமா? மற்றவர்கள் சொல்வதுபோல் கூடுதல் சிறப்பு வார்த்தைகள் எதுவும் ஹதீஸ்களில் உள்ளதா? முஹம்மத் பின்…

அரஃபாவில் லுஹர், அஸ்ரை கஸ்ரு – ஜம்உ செய்யும்போது, அதை ஜம்உ தக்தீமாக (லுஹருடைய வக்திலேயே) தொழவேண்டும். இது சரிதானே?

அரஃபாவில் லுஹர், அஸ்ரை கஸ்ரு – ஜம்உ செய்யும்போது, அதை ஜம்உ தக்தீமாக (லுஹருடைய வக்திலேயே) தொழவேண்டும். இது சரிதானே? தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும்…

தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா?

தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா? அவசியம் என்றால் பேசலாம் தவாஃப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாஃபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. ஒரு மனிதர் தனது கையை இன்னொருவருடன் கயிற்றால்…

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால், வீல் சேரில் தவாஃப் செய்யலாமா?

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால், வீல் சேரில் தவாஃப் செய்யலாமா? செய்யலாம். பொதுவாக, பொருளாதாரம் மற்றும் உடல் சக்தியற்றவர்களுக்கு, ஹஜ் கட்டாயக் கடமையல்ல. எனினும் வயதானவர்கள் ஹஜ் செய்வது தடுக்கப்பட்டதும் அல்ல. மிகவும் நெரிசலான பகுதிகளில், அவர்களால் சமாளிக்க இயலாது, என்பதையும்…

தவாஃபின் போது, அந்நிய ஆண்கள் மீது கை பட்டால் உளுச் செய்ய வேண்டுமா?

தவாஃபின் போது, அந்நிய ஆண்கள் மீது கை பட்டால் உளுச் செய்ய வேண்டுமா? இல்லை பெண்களும் ஆண்களுடன் தவாஃப் செய்யலாம். அவர்களுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஆயினும், ஆண்களுடன் கலந்து விடாத வண்ணமாக அவர்கள் தவாஃப் செய்ய வேண்டும். அதற்கேற்ப…

நஃபில் தவாஃப் எத்தனை முறை செய்யலாம்?எப்படி செய்வது?

நஃபில் தவாஃப் எத்தனை முறை செய்யலாம்? எப்படி செய்வது? எல்லை எதுவும் இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். 1) மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும் தவாஃபுல் குதூம் 2) பத்தாம் நாளன்று செய்ய வேண்டிய தவாஃபுல் இஃபாளா அல்லது தவாஃபுஸ் ஸியாரா…

மக்காவில் 40 ரகஅத்/40 நாட்கள் தொழ வேண்டும் என்று உள்ளதா?

மக்காவில் 40 ரகஅத்/40 நாட்கள் தொழ வேண்டும் என்று உள்ளதா? இல்லை மக்காவில் 40 ரகஅத் தொழ வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை. பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே உள்ளன. எனினும், மக்காவில்-மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மற்ற இடங்களில் தொழுவதை விடப்…

ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் கொடுக்க வேண்டிய குர்பானி பற்றி

ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் கொடுக்க வேண்டிய குர்பானி பற்றி…. கிரான், தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர்கள் பத்தாம் நாளன்று குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் அறிந்துள்ளோம். இத்தகையவர்கள் குர்பானி கொடுக்க வசதியில்லா விட்டால் அதற்குப் பகரமாக வேறு பரிகாரம் செய்து கொள்ளலாம்.…

கபனிடுவதற்கு ஸம்ஸம் நீரை பயன்படுத்தலாமா?

கபனிடுவதற்கு ஸம்ஸம் நீரை பயன்படுத்தலாமா? தேவையற்ற வேலை ஸம்ஸம் நீர் குறித்த பல தவறான நம்பிக்கைகள் நம் சமுதாயத்தில் நிலவுகிறது. இதில் சில. இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்கக் கூடாது என்பதால் இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்காமல் இதை அருந்துவார்கள். இஹ்ராமிலிருந்து…

பிறருக்காக ஹஜ் செய்வது கூடுமா? யார் யாருக்கு செய்யலாம்?

பிறருக்காக ஹஜ் செய்வது கூடுமா? யார் யாருக்கு செய்யலாம்? கூடும். நெருங்கிய உறவினருக்கு மட்டும் ஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார்; ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக…

தான் ஹஜ் செய்யாமல் பிறருக்காக ஹஜ் செய்யலாமா?

தான் ஹஜ் செய்யாமல் பிறருக்காக ஹஜ் செய்யலாமா? கூடாது ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் முதலில் தனக்காக அவர் ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு மனிதர் லப்பைக்க அன் ஷுப்ருமா(ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்)…

ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டு மதீனாவுக்குச் செல்ல வேண்டுமா?

ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டுமதீனாவுக்குச் செல்ல வேண்டுமா? கடமை இல்லை ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டு மதீனாவுக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தாலே ஹஜ் முழுமை பெறும்என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர். உண்மை என்னவென்றால் மதீனாவுக்குச்…

மாடியில் தவாஃப் செய்யலாமா?

மாடியில் தவாஃப் செய்யலாமா? செய்யலாம். தவாஃபை தரைத் தளத்தில் செய்ய முடியாவிட்டால் மேல்மாடியில் செய்து கொள்ளலாம். தவறில்லை. மேல் மாடியில் செய்தாலும், ஹஜருல் அஸ்வத்துக்கு நேராக வரும் போது, சைகை செய்ய வேண்டும். அந்தந்த இடங்களில் கேட்க வேண்டிய பிரார்த்தனையை கேட்க…

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது?

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது? ஹஜ்ஜுக்காகச் சென்றுள்ள பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்? இதனையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும். மாதவிலக்கு ஏற்பட்டாலும் ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம். ஆயினும் அவர்கள் தவாஃப்…

பச்சை விளக்கு இடத்தில் வேகமாக ஒடுவது ஹதீஸில் உள்ளதா?

பச்சை விளக்கு இடத்தில் வேகமாக ஒடுவது ஹதீஸில் உள்ளதா? ஸஃபா மர்வாவுக்கிடையில் உள்ள முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரை ஆண்கள் மட்டும் சிறிது வேகமாக ஓடும்போது தோள்களை லேசாக குலுக்கவேண்டும் என்பது…

மீகாத்தை அடைந்தும் இஹ்ராம் கட்டாதவர்கள் என்ன செய்வது?

மீகாத்தை அடைந்தும் இஹ்ராம் கட்டாதவர்கள் என்ன செய்வது? நான் எங்கிருந்து உம்ரா செய்ய வேண்டும்? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், நஜ்து வாசிகளுக்கு கர்ன்என்ற இடத்தையும், மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும்,…

வேட்டி இல்லாவிட்டால் பேண்ட் அணியலாமா?

வேட்டி இல்லாவிட்டால் பேண்ட் அணியலாமா? இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும் வரை, தைக்கப்படாத மேலாடை மற்றும் வேட்டி அணிய வேண்டும். தைக்கப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது. இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு…

தவாஃப், ஸஃயீ அல்லாத நேரங்களில் ஓதுவதற்கென துஆ எதுவுமுள்ளதா?

தவாஃப், ஸஃயீ அல்லாத நேரங்களில் ஓதுவதற்கென துஆ எதுவுமுள்ளதா? சயீ செய்யும்போது ஸஃபா, மர்வாவில் ஓதும் திக்ரு, துஆக்கள் அல்லாமல் நடந்துக் கொண்டிருக்கும்போதே ஓதுவதற்கென பிரத்யேகமாக எதுவுமுள்ளதா? நபி (ஸல்) அவர்கள் ஸயீயின் போது எந்த திக்ரையும் கற்றுத் தரவில்லை. நபிவழி…

முடியைக் குறைப்பது என்றால், எல்லா பக்கத்திலுமா?

முடியைக் குறைப்பது என்றால், எல்லா பக்கத்திலுமா? உம்ராவை முடிக்கும்போது சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் ஆண்களுக்கு தலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் மட்டும் சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளலாமா? தலை முழுதுமே ஏகத்துக்கும் சிறிது குறைக்க வேண்டுமா? தலை முழுவதும்…

ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா?

ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா? ஹரமுக்குள் கத்தரிக்கோல் போன்றவை அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா? உடனே தான் குறைக்க வேண்டுமா? உடனே குறைத்து விட்டால் இஹ்ராமை விட்டு வெளியே வந்து விடலாம். இல்லையேல் இஹ்ராமிலிருந்து வெளியேறத்…