குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா?
குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா? சிறு குழந்தைகளின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும் என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை…