அகீகா & குர்பானிக்குப் பதிலாக தர்மம் செய்யலாமா?
அகீகா & குர்பானிக்குப் பதிலாக தர்மம் செய்யலாமா? நம்முடைய வணக்க வழிபாடுகளை மார்க்கம் கற்றுக் கொடுத்தவாறு அமைத்துக் கொண்டால் தான் அந்த வணக்கத்தை இறைவன் ஏற்றுக் கொள்வான். அதற்குரிய நன்மையையும் கொடுப்பான். இறைவன் குழந்தையைத் தந்ததற்காக அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக…