பள்ளிவாசலில் தூங்கலாமா?
பள்ளிவாசலில் தூங்கலாமா? பள்ளியில் உறங்குவது தவறல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது…