Category: மார்க்க கேள்வி பதில்

குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் ஆகியவற்றை விற்கலாமா?

குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் ஆகியவற்றை விற்கலாமா? ஒரு பொருள், மார்க்கம் அனுமதித்த காரியங்களுக்கும், மார்க்கம் தடைசெய்த காரியங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் இருந்தால் அந்தப் பொருட்களை விற்பதில் எந்தக் குற்றமும் இல்லை. உதாரணமாக கத்தி. இது மனிதனைக் கொலை செய்வதற்கும்,…

சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம் என்ன?

சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம் என்ன? சத்தியத்தைப் பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா? சத்தியம் செய்து முறித்தால் அதற்கான பரிகாரம் என்ன? ஒரு பாவத்தைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர் அதை மீறி அந்தப் பாவத்தைச் செய்து…

காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா?

காலையிலும் மாலையிலும் ஸலவாத் கூற வேண்டுமா? காலையிலும், மாலையிலும் நபியவர்கள் மீது பத்து முறை ஸலவாத் ஓதினால் ஷபாஅத் கிடைக்கும் என்று பயான் ஒன்றில் ஒருவர் சொன்னார். இது சரியான ஹதீஸா? காலையிலும், மாலையிலும் நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னால் நபியவர்களின்…

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா? எதையாவது மறந்து விடும் போது ஸலவாத் கூறினால் உடனே அது நினைவுக்கு வரும் என்று கூறுகிறார்களே இது உண்மையா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின் சிறப்பைக் குறித்து பல…

இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை?

இரவில் பிரத்யேகமாக ஓத வேண்டிய சூராக்கள் எவை? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தபாரகல்லதீ என்று துவங்கும் அல்முல்க் 67 ஆவது அத்தியாயத்தையும், அஸ்ஸஜ்தா என்ற 32 வது அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி…

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா? துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய…

பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?

பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா? தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா? பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ…

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா?

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா? ஆதாரப்பூர்வமான ஆறு நூல்கள் – ஸிஹாஹுஸ் ஸித்தா எனப்படும் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா, அபூதாவூத்) நூல்களில் இருக்கும் அனைத்து ஹதீஸ்களும் சரியானவையா? பலவீனமான ஹதீஸ்களும் கலந்து இருக்குமா? பலவீனமான ஹதீஸ்கள் கலந்து இருக்கும்…

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா?

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா? சனிக்கிழமை நஃபில் நோன்பு நோற்பது ஹராம் என்பதாக திர்மிதி, இப்னு மாஜா, அபூ தாவூத் இன்னும் மற்ற ஹதீஸ் நூற்களிலும் உள்ள செய்தியை இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்றும், ஹசன் என்றும் வகைப்படுத்தி உள்ளார்.…

கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்?

கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்? ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனை அளிக்கப்படும் நாட்களில் பாகுபாடு உள்ளதே? ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர், தான்…

பதிவுத் திருமணம் கூடுமா? (Register Marriage)

பதிவுத் திருமணம் கூடுமா? (Register Marriage) இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வதற்கு முன்பு பதிவுத்திருமணம் செய்வது வைப்பது இஸ்லாத்தில் கூடுமா? இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எழுதிய நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் எனும் நூலில் இதைப் பற்றி விளக்கியுள்ளோம்.…

பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா?

பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா? இறந்து போன கணவரது சொத்தில் (சுய சம்பாத்தியம்) பங்கு பிரிப்பது எவ்வாறு? பின்வரும் வாரிசுகள் உள்ளனர். ஒரு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் இரு மகன்களில் ஒருவர் 25 வருடங்களாக தனிக்குடித்தனம் இருக்கின்றார், தாயைக்…

கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டுமா?

கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டுமா? ஒருவர் மரணித்த பின்னர் அவர் செய்த மரணசாசனம் எனும் வஸிய்யத்தையும், கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் வாரிசுகள் சொத்துக்களைப் பிரிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது. …..(இவை யாவும்) அவர் செய்த மரண…

முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா?

முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா? முஸ்லிமல்லாத பெண் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணுடைய பெற்றோரின் சொத்துக்கள் வாரிசு அடிப்படையிலோ, அல்லது மற்ற அடிப்படையிலோ அந்தப் பெண்ணுக்கு ஆகுமானதா? முஸ்லிமுடைய சொத்துக்கு முஸ்லிமல்லாதவரும் முஸ்லிமல்லாதவரின்…

வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது?

வீட்டு மனையை எப்படி பிரித்துக் கொள்வது? 9600 சதுர அடி கொண்ட எங்கள் குடும்ப வீட்டு மனையை 3 ஆண்கள், இரண்டு பெண்கள் எப்படி பிரித்துக் கொள்வது? பாகப்பிரிவினை சம்மந்தமாக கேள்வி கேட்கும் போது சொத்துக்கு உரியவர் யார்? அவர் இறக்கும்…

என் தந்தையின் சொத்தை எவ்வாறு பங்கிடுவது?

என் தந்தையின் சொத்தை எவ்வாறு பங்கிடுவது? என் தந்தை மரணித்து 10 வருடங்கள் ஆகின்றன. என் தந்தைக்கு சொத்து (வீடு) உள்ளது. வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். என் தந்தைக்கு ஒரு மனைவி மற்றும் பிள்ளைகளாக நான் மற்றும் எனது…

தந்தையின் சொத்தை எவ்வாறு பிரிப்பது?

தந்தையின் சொத்தை எவ்வாறு பிரிப்பது? என் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். என் தந்தையின் தாயும் உள்ளார். முதல் மனைவிக்கு ஒரு ஆண் பிள்ளையும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இரண்டாம் மனைவிக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கின்றது.…

மனைவிக்கு சொத்தில் பங்கு எவ்வளவு?

மனைவிக்கு சொத்தில் பங்கு எவ்வளவு? ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்கள். இருவரும் திருமணம் ஆனவர்கள். பிள்ளைகளும் இருக்கின்றார்கள். 4 வருடங்களுக்கு முன் தம்பி இறந்துவிட்டார். தம்பி மனைவி மறுமணம் செய்ய கொளுந்தனார் தடுக்கின்றார். தம்பியின் சொத்துக்களை தம்பி மனைவியிடம் கொடுக்கவில்லை. தம்பியின்…

ஒருவர் தனது சொத்துக்களை அன்னியருக்கு கொடுத்து விட்டால் வாரிசுகள் வழக்கு போடலாமா?

ஒருவர் தனது சொத்துக்களை அன்னியருக்கு கொடுத்து விட்டால் வாரிசுகள் வழக்கு போடலாமா? ஒருவர் தான் சம்பாரித்த சொத்துக்களை மற்றவர்களுக்குக் கொடுக்கலாமா? பிள்ளைகள் இருந்தும் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் கொஞ்சம் கூட கொடுக்கவில்லை. எல்லா சொத்துக்களையும் மற்றவருக்குக் கொடுத்து விட்டார். அந்தச் சொத்தில்…

வாரிசுரிமைச் சட்டம் குறித்து எப்படி கேள்வி கேட்பது?

வாரிசுரிமைச் சட்டம் குறித்து எப்படி கேள்வி கேட்பது? எங்கள் குடும்பத்திற்கு பூர்வீக நிலம் எங்கள் தாத்தா சொத்து 42 சென்ட் உள்ளது. நான் ஒரு ஆண் மற்றும் எனக்கு மூன்று சகோதரிகள், எங்களுடைய அப்பா வபாத் ஆகி விட்டார்கள். அம்மா உள்ளார்கள்.…