Category: பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்

காரணம் கூறாமல் பெண்கள் குலா பெற முடியுமா?

காரணம் கூறாமல் பெண்கள் குலா பெற முடியுமா? கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகிறது. ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு…

ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குலா கொடுக்க காரணம் என்ன?

ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குலா கொடுக்க காரணம் என்ன? ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஆண்மையில்லாதவர்; அதனால் தான் அவரது மனைவி விவாகரத்துச் செய்தார் என்று கூறுகிறீர்கள். ஆனால் தப்ஸீர் இப்னு கஸீரில் ஸாபித் பின்…

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா? கணவர் இறக்கும் போது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பெண் இத்தா இருப்பது கட்டாயமா? ஆம் என்றால் விளக்கம் தரவும். இத்தா இருப்பதன் அவசியம் என்ன? கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை ஈன்றெடுக்கும்…

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா?

கணவர் இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா? கணவர் இறக்கும் போது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பெண் இத்தா இருப்பது கட்டாயமா? ஆம் என்றால் விளக்கம் தரவும். இத்தா இருப்பதன் அவசியம் என்ன? கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை ஈன்றெடுக்கும்…

மாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் பரிகாரம் என்ன?

மாதவிடாயின் போது உடலுறவு கொண்டால் பரிகாரம் என்ன? மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இத்தடையை மீறியவர்கள் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும். இதுவே அந்தப் பாவத்துக்குரிய பரிகாரமாகும். இப்னு அப்பாஸ் (ரலி)…

வெளிநாட்டில் இருந்துகொண்டு தலாக் சொல்லலாமா?

வெளிநாட்டில் இருந்துகொண்டு தலாக் சொல்லலாமா? வெளிநாட்டில் வேலை செய்து வரும் ஒருவர் தன மனைவியை அங்கிருந்து ஊர்செல்லும் இரு நபர்களை சாட்சியாக வைத்து அவ்விருவரும் ஊர் ஜமாத்தில் சாட்சி சொல்லும் பட்சத்தில் விவாகரத்து செல்லுமா? விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு…

முதல் தலாக்குக்குப் பின் பெண் மறுமணம் செய்யலாமா?

முதல் தலாக்குக்குப் பின் பெண் மறுமணம் செய்யலாமா? மூன்று தடவை தலாக் கூறும் வாய்ப்பு கணவன்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் மூன்று தலாக் கூறி முடித்தால் தான் அந்தப் பெண் மறுமணம் செய்ய முடியும் என்று மார்க்க அறிவில்லாத சிலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும்…

தன்னைவிட குறைவான வயதுடையவரை ஒரு பெண் திருமணம் செய்யலாமா?

தன்னைவிட குறைவான வயதுடையவரை ஒரு பெண் திருமணம் செய்யலாமா? எனக்கும், என் உறவினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மணமகன் என்னை விட ஒரு வயது இளையவர். இவரைத் திருமணம் செய்வது சரியா? இந்நிலையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஒருவர் என்னைப்…

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி? வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றன. பெண்கள் மாத்திரம் வீட்டில் இருப்பதால் தவணை வியாபாரிகள், கேபிள்காரர், எரிவாயு வினியோகிப்பவர், பால்காரர், தள்ளுவண்டி வியாபாரி, ஆட்டோ…

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப்பட்டுள்ளதா? அல்லது அறிவியல் பூர்வமாக கேடு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளதா? திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ இப்படி கூறப்படவில்லை. கிரகணத்தின் போது தொழுமாறும்,…

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா? அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும். மனைவி, தாய், மகள், சகோதரி போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது குற்றமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இரு…

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா?

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா? ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா? ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட காலத்தை…

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களைப் பொருத்தவரை கணவன், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட…

நீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா?

நீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா? லண்டனில் இருக்கும் ஒரு சிலர் பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் பண்ணலாம் என்றும் நீங்கள் தான் அவ்வாறு பதில் தந்ததாகவும் கூறுகிறார்களாம். இதன் உண்மையை நானும் அறிய விரும்புகிறேன். பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள…

உறவினரைப் பேணல்

உறவினரைப் பேணல் உறவினருக்கு உதவுதல் – 2:83, 2:177, 2:215, 4:36, 16:90, 17:26, 30:38 உறவினருக்கு மரண சாசனம் செய்தல் – 2:180 உறவினர் மீது அன்பு செலுத்தல் – 42:23 சொத்தைப் பிரிக்கும்போது வாரிசு அல்லாத உறவினர்களையும் கவனித்தல்…

பெற்றோரும் பிள்ளைகளும்

பெற்றோரும் பிள்ளைகளும் பெயர் சூட்டுதல் – 3:36 பெற்றோரைப் பராமரித்தல் – 2:83, 2:215, 4:36, 6:151, 17:23, 19:32, 29:8, 31:14, 46:15 பிள்ளைகளுக்கு மார்க்க விஷயம் குறித்து வலியுறுத்துதல் – 2:132,133, 11:42, 31:13, 31:17-19, 37:102, 46:17…

பெண்ணுரிமை

பெண்ணுரிமை ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன – 2:228 ஆணும் பெண்ணும் பல விஷயங்களில் சமம் – 2:187 சம்மதமின்றி பெண்களை மணந்தால் செல்லாது – 4:19 பிரிந்துவிட விரும்பும் மனைவியைக் கட்டாயப்படுத்தி தன்னிடம் வைத்துக் கொள்ள கணவனுக்கு உரிமை…

விவாகரத்து (தலாக் )

விவாகரத்து ஒத்துவராதவர்கள் பொருளாதாரக் காரணத்திற்காக சேர்ந்திருக்கத் தேவையில்லை – 4:130 விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது – 4:34,35 தம்பதியரிடையே மற்றவர்கள் தலையிட்டு சமரசம் செய்தல் அவசியம் – 4:35 துன்புறுத்துவதற்காக விவாகரத்துச் செய்யாமல் வைத்துக் கொள்ளக் கூடாது – 2:231 முதல்…

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை தம்பதிகள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியடையச் செய்தல் – 2:187, 4:19 மாதவிடாயின்போது உடலுறவைத் தவிர்த்தல் – 2:222 தாம்பத்தியத்தில் கட்டுப்பாடு இல்லை – 2:223 மனைவியர் கணவனுக்குக் கட்டுப்படுதல் – 2:228, 4:32, 4:34 திருமணத்தால் மன அமைதி –…

ஜீவனாம்சம்

ஜீவனாம்சம் மஹர் என்று எதுவும் பேசப்படாமல் திருமணம் செய்து விவாகரத் துச் செய்தால் இஸ்லாமிய அரசு, அல்லது ஜமாஅத் தக்க நிவாரணத் தொகையை பெற்று பெண்களுக்கு வழங்குவது கட்டாயக் கடமையாகும் – 2:236