பெண்ணுரிமை

 

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன – 2:228

 

ஆணும் பெண்ணும் பல விஷயங்களில் சமம் – 2:187

 

சம்மதமின்றி பெண்களை மணந்தால் செல்லாது – 4:19

 

பிரிந்துவிட விரும்பும் மனைவியைக் கட்டாயப்படுத்தி தன்னிடம் வைத்துக் கொள்ள கணவனுக்கு உரிமை இல்லை – 2:231

 

பெண்களுக்கும் விவாகரத்து உரிமை உள்ளது – 2:228

 

விவாகரத்துக்குப் பின் மனைவியர் மறுமணம் செய்வதைத் தடுக்கக் கூடாது – 2:231, 2:232

 

கணவனைப் பிரியும் உரிமை மனைவிக்கும் உண்டு – 4:128

 

கணவன் சொத்தில் மனைவிக்கும் மனைவி சொத்தில் கணவனுக்கும் உரிமை உண்டு – 4:12

 

பெண்களுக்கும் சொத்துரிமை – 4:7

 

பெண்களுக்கு குறைவான சொத்துரிமை – 4:11, 4:176

 

ஆணோ, பெண்ணோ அவரவர் உழைப்பு அவருக்குரியது – 4:32

 

மறுமைப் பரிசில் ஆணும் பெண்ணும் சமம் – 3:195, 4:124, 16:97, 33:35, 40:40

 

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் கழித்து மறுமணம் செய்தல் – 2:234

 

எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிய பெண்ணுக்கு அனுமதி உண்டு – 2:229

 

இத்தா முடிந்ததும் மறு மணத்தைத் தடுக்கக் கூடாது – 2:232, 2:234

 

இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்யலாகாது – 2:235

 

தாம்பத்தியத்துக்கு முன்பே விவாகரத்துச் செய்து மஹர் பற்றி பேசாவிட்டாலும் வசதிகள் அளிக்க வேண்டும் – 2:236

 

பொருளாதார வசதிக்கேற்பவே பொருளாதாரச் சுமை சுமத்தப்பட வேண்டும் – 2:236

 

கணவனை இழந்த பெண்களின் இத்தா – 2:234, 65:4

 

விவாகரத்துக்குப் பின் மொத்தமாக ஒரு தொகை அளிக்க வேண்டும் – 2:241

 

மனசாட்சிப்படி சிறப்பான முறையில் வசதிகள் அளிக்க வேண்டும் – 2:236

 

பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் – 4:4, 4:24,25, 4:127, 5:5, 28:27, 33:50, 60:10

 

மஹரை விட்டுத் தரும் உரிமை மனைவிக்கு உண்டு – 2:237, 4:4

 

மஹரைத் திரும்பக் கொடுக்கத் தேவை இல்லை – 4:20,21

 

பெண்களுக்கு கொடுத்த மஹரை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது – 2:229

 

கணவன் மனைவியர் தமக்கிடையே சமரசம்செய்தல் – 4:128

 

மனைவியர் மீது பழி சுமத்தும் கணவர்கள் – 24:6-9

 

மஹர் முடிவு செய்து தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் – 2:237

 

மஹரை இரு தரப்பிலும் விட்டுக் கொடுக்கலாம் – 2:237

 

பெருந்தன்மை தான் நல்லது – 2:237

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed