சொர்க்கவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தல்! விண்ணுலகப் பயணத்தின் போது மிஃராஜ்
சொர்க்கவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தல்! நல்லோர்கள் சொர்க்கத்தில் இருப்பதையும், தீயோர்கள் நரகத்தில் இருப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள் என்று மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே…