கேள்வி 149
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 149* || அத்தியாயம் 15 1 ) *எதனின் பக்கம் பார்வையை செலுத்த வேண்டாம்* என அல்லாஹ் கூறுகிறான்? அவர்களில் பல பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள *வாழ்வாதாரங்களின் (மற்றவர்களுக்கு கொடுத்த அருட்கொடையின்)…