கேள்வி 02
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* நாள்: *02-10-24* ||*கேள்வி 02*|| —————————– A) *நாம் அல்லாஹ்வை நேசிக்கின்றோம் என்றாலும் அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டும்* என்றாலும் அதற்கான நிபந்தனை என்ன? B) *ஸகரிய்யா நபி செய்த பிரார்த்தனை என்ன*?…