Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
Today I have perfected your religion for you, and have completed My favor upon you, and have approved Islam as a religion for you.
[5.Al Ma’idah Ayah: 3]

கற்பனைக்கு அப்பாற்பட்ட சொர்க்கத்தின் இன்பங்கள்

கற்பனைக்கு அப்பாற்பட்ட சொர்க்கத்தின் இன்பங்கள் சொர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள் ஏராளம் ஏராளம், அவற்றை முழுமையாக கற்பனை கூட செய்ய இயலாது என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றை பற்றி ஹதீஸ்களில் வந்துள்ளவற்றில் சிலவற்றை காண்போம்! ஈமானுடன் நல்அமல்களும் அவசியம்! நம்பிக்கை கொண்டு…

தீமையைத் தடுப்பதும் மார்க்கப்பணியே!

தீமையைத் தடுப்பதும் மார்க்கப்பணியே! ஏகத்துவக் கொள்கையை தூய முறையில் பின்பற்றுவதுடன் அது குறித்து பிற மக்களுக்கும் நாம் எடுத்துரைக்க வேண்டும். சத்தியத்தை நோக்கி அடுத்த மக்களையும் அழைக்க வேண்டும். இத்தகைய அழைப்புப் பணி தொடர்பான வழிமுறைகள் குர்ஆன் ஹதீஸில் நிறைந்துள்ளன. அந்தப்…

“எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.”
رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى اللَّهِ مِنْ شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ
Our Lord, You know what we conceal and what we reveal. And nothing is hidden from God, on earth or in the heaven
( 14 Ibrahim :14:38.)

கஞ்சத்தனமும் சிக்கனமும்

திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துப்படி, அல்லாஹ் அடியார்களுக்கு வழங்கிய செல்வங்களை அல்லாஹ்வுக்காக செலவும் செய்ய வேண்டும். சிக்கனத்தையும் பேண வேண்டும். கையை இருக்கவும் வேண்டாம், விரிக்கவும் வேண்டாம் : “(நீர் செலவு செய்யாது) உமது கையை உமது கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்.…

புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு. . .(டாக்டர் த. முஹம்மது கிஸார்)

புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு. . . டாக்டர் த. முஹம்மது கிஸார் புனித ஹஜ் நம்மை நெருங்கி வருகிறது. நம்மில், சிலருக்கு ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதில் சிலர் ஹஜ்ஜுக்கு தொடங்கி விட்டனர். இன்னும் ஹஜ்ஜுக்கு செல்ல…

ஹாஜிகள் நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா?

ஹாஜிகள் நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா? இல்லை. ஹஜ் என்ற கடமைக்கும் நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமை நிறைவேற்றி மதீனா செல்லாமல் வந்துவிட்டால் நிச்சயம் அவரின் ஹஜ் நிறைவேறும்.…

ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?

ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா? செய்யலாம். ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான ஹஜ்ஜை முதலில்…

மக்காவில் உள்ளவர் எங்கே இஹ்ராம் கட்ட வேண்டும்?

மக்காவில் உள்ளவர் எங்கே இஹ்ராம் கட்ட வேண்டும்? ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர்…

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? கடந்த காலத்தில் ஈசா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா நபி…

ஹஜ்ஜின் போது மதீனா ஸியாரத் அவசியமா?

ஹஜ்ஜின் போது மதீனா ஸியாரத் அவசியமா? ஹஜ்ஜுக்கும், மதீனா ஸியாரத்திற்கம் எந்த சம்பந்தமும் இல்லை. பொதுவாக மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே மக்கள், குறிப்பாகப் பெண்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனா ஸியாரத் என்பது…

பிறரது அன்பளிப்பில் ஹஜ் செய்யலாமா?

பிறரது அன்பளிப்பில் ஹஜ் செய்யலாமா? அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும். திருக்குர்ஆன் 3:97 இந்த வசனத்தின் அடிப்படையில் ஹஜ் செய்ய சக்தி பெற்றவர்களுக்கு அது கடமையாகும். அன்பளிப்பாகக் கிடைத்த பணமாக இருந்தாலும்…

ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா?

ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா? மனிதனுக்கு செய்தவையன்றி, மற்றவை மன்னிக்கப்படும். இறைவனுக்காக மனத்தூய்மையான முறையில் ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்றினால் நிச்சயமாக அவர் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம்பத்திய உறவு மற்றும்…

ஹஜ் கட்டாய கடமையா? யாருக்கு?

ஹஜ் கட்டாய கடமையா? யாருக்கு? ஹஜ் கட்டாய கடமையா? ஆம். ஹஜ் கட்டாய கடமை என்பதை வழியுறுத்தும் குர்ஆன் வசனம், ஹதீஸ்கள் உள்ளன. சக்தி உள்ள ஆண், பெண் இருவர் மீதும் ஹஜ் கட்டாய கடமையாகும். மக்காவிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள…

ஹஜ்ஜின் சிறப்புக்கள் என்னென்ன?

ஹஜ்ஜின் சிறப்புக்கள் என்னென்ன? ஹஜ்ஜின் சிறப்புக்கள் ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறைவேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. ”அமல்களில் சிறந்தது எது?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும், அவனது…

முதியவர்கள், நோயாளிகள் ஹஜ் மீது கடமையா?

முதியவர்கள், நோயாளிகள் ஹஜ் மீது கடமையா? சக்தியை பொருத்தது. ”அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக…

சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?

சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா? செய்யலாம். கடமையில்லை. சிறு குழந்தைகளையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரவ்ஹாஎன்ற இடத்தில் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்தார்கள். இந்தக் கூட்டத்தினர் யார்? என்று விசாரித்தனர். முஸ்லிம்கள்!என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள்…