Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

இணை கற்பிக்கும் இமாமை எப்படிக் கண்டுபிடிப்பது?

இணை கற்பிக்கும் இமாமை எப்படிக் கண்டுபிடிப்பது? இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று எழுதியுள்ளீர்கள். நமது சொந்த ஊரில் அல்லது அதிக காலம் தங்கியுள்ள ஊரில் ஒரு இமாம் இணை கற்பிக்கிறாரா? இல்லையா என்பதைக் கண்டுபிடித்து அவர்களைப் பின்பற்றாமல் தவிர்த்துக் கொள்ள…

பித்அத் செய்யும் இமாம்?

பித்அத் செய்யும் இமாம்? பித்அத் செய்யும் இமாமைப் பின்பற்றி தொழலாமா? கூட்டு துவா ஓதும் இமாமைப் பின் பற்றி தொழுவது கூடுமா? இதில் நமது தவ்ஹீத் சகோதரர்களே! சமரசம் ஆகி விடுகிறார்களே! இது சரியா?.. பித்அத் செய்யும் இமாம்களை பின்பற்றித் தொழுவதற்கு…

நபி முஆத்(ரலி) அவர்களிடம்  இஜ்திஹாத் செய்ய சொன்னார்களா?

நபி முஆத்(ரலி) அவர்களிடம் இஜ்திஹாத் செய்ய சொன்னார்களா? நபி முஆதிடம் கூறியது நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி)யை யமனுக்கு அனுப்பும் போது, நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வுடைய வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத்…

யாஸீன் ஸுரா குர்ஆனின் இதயம்

யாஸீன் ஸுரா குர்ஆனின் இதயம் “நிச்சயமாக ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. அல்குர்ஆனின் இதயம் சூரா யாஸீன் ஆகும்.” 1. இமாம் திர்மிதி: இந்த ஹதீஸ் அபூர்வமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹாரூன் என்பவர் அறியப்படாத ஒரு ஷெய்ஹ்…

நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்:

நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்: போர் செய்யுங்கள் கனீமத் பொருட்களை பெற்றுக் கொள்ளுங்கள், நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தை பெறுங்கள், பயணம் செய்யுங்கள் செல்வத்தை பெறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : தப்ரானீ…

ஷாஃபான் 15 ல் நரகவாசிகள் விடுதலையா?

ஷாஃபான் 15 ல் நரகவாசிகள் விடுதலையா? ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதத்தில் 15ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த…

ஜன்னத்துல் பகீஃயில் நபிகள் நாயகம்…

ஜன்னத்துல் பகீஃயில் நபிகள் நாயகம்… அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள்இரவு இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்களை படுக்கையில்காணவில்லை. அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள்.…

முதல் அத்தஹியாத்தில் ஸலவாத்து ஓத கூடாதா?

முதல் அத்தஹியாத்தில் ஸலவாத்து ஓத கூடாதா? நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவி)ல் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத்தில்) அமர்ந்திருப்பார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல் :திர்மிதீ (334) இதே…

ஸலவாத்து பற்றிய பலவீனமான ஹதீஸ்கள்

ஸலவாத்து பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார் என் மீது யார் ஒரு (ஜூம்ஆ) நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுவாரோ அவர் சொர்க்கத்தில் உள்ள தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார் என நபிகள்…

நபியவர்கள் நோயுற்றது ஸஃபர் மாதத்திலா?

நபியவர்கள் நோயுற்றது ஸஃபர் மாதத்திலா? நபி (ஸல்) அவர்கள் சஃபர் மாதம் இருபதாம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள். அறிவிப்பவர் : சுலைமான் பின் தர்கான் அத்தைமீ, நூல் : தலாயிந் நுபவா – பைஹகீ, பாகம் : 7, பக்கம்…

காபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளதா?

கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளதா? கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளன என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இப்னு அப்பாஸ் ரலி கூறியதாவது மஸ்ஜிதுல் ஹாரமில் இரண்டு கப்ருகள் உள்ளன. அவற்றைத் தவிர வேறு…

ஆணும் பெண்ணும் பார்க்கவே கூடாதா?

ஆணும் பெண்ணும் பார்க்கவே கூடாதா? அலி (ரலி) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பெண்ணுக்கு எது சிறந்தது? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆண்களை அவர் பார்க்க மாட்டார், ஆண்களும் அவரை பாத்திருக்க மாட்டார்கள் என்றார்கள். அறிவிப்பர் ஸயீத் பின் முஸய்யப்,…

களையப்பட்ட முடியையும் நகத்தையும் புதைக்க வேண்டுமா?

களையப்பட்ட முடியையும் நகத்தையும் புதைக்க வேண்டுமா? முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர், பாகம் : 15, பக்கம் : 408,ஷுஅபுன்…

பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கல் கருத்துவிட்டதா ?

பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கல் கருத்துவிட்டதா ? ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்…

பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது

பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலி ருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி…

துஆக்கள் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை

துஆக்கள் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை துஆக்கள் இறைவனிடம் மதிப்பு மிக்கது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை. அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி…

உமர் (ரலி) அவர்களும் , அவரது சகோதரியும்

உமர் (ரலி) அவர்களும் , அவரது சகோதரியும் ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சியில் அன்னாரின் சகோதரி, நீ அசுத்தமானவர், சுத்தமானவர் தான் இதனைத் தொட வேண்டும்; குளித்து சுத்தமாகி வந்த பின் குர்ஆனின் பிரதியைத் தொடு என்று…

வருடா வருடம் ஜகாத்து கொடுக்க வேண்டுமா ?

வருடா வருடம் ஜகாத்து கொடுக்க வேண்டுமா ? உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்). இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்) கடமையில்லை. இருபது தீனார்…

நபி(ஸல்)  அவர்கள் தான் முதலாவதாக படைக்கப்பட்டவர்களா?

நபி(ஸல்) அவர்கள் தான் முதலாவதாக படைக்கப்பட்டவர்களா? முதலாவதாக படைக்கப்பட்டவரா? ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணிற்கும், தண்ணீருக்கும் மத்தியில் இருக்கும் போதேநான் நபியாக இருந்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பரவலாக ஒரு செய்திமக்களிடத்தில் உள்ளது. இவ்வாறு இவர்கள் குறிப்பிடும்…

ஹம்ஸா(ரலி) யின் ஈரலை வெட்டிய ஹிந்த் ?

ஹம்ஸா(ரலி) யின் ஈரலை வெட்டிய ஹிந்த் ? ஹம்சா (ரலி) கொல்லப்பட்டது தொடர்பாக வந்துள்ள பலவீனமான செய்திகள் 1. ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றுவிட்டு அவர்களின் ஈரலை வெட்டி எடுத்துக் கொண்டு ஹிந்த் அவர்களிடம் கொண்டு சென்றார். அவர்…