Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

மார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா?

மார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா? மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே! பெண்கள் திருமணமானதற்கு அடையாளமாகக் கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணிந்து கொள்ளும் மோதிரம் போன்றுள்ள அணிகலனுக்கு மெட்டி என்று கூறுகின்றனர். இந்த அணிகலனை, பெரும்பாலும் மாற்று…

அகீதா(عقيدة) என்றால் என்ன ?

*அகீதா (عقيدة) என்றால் என்ன ?* *”அகீதா” என்ற அரபுப் சொல்லுக்கு உடன்படிக்கை- வாக்குறுதி போன்ற பொருள்கள் உண்டு. “அக்த்” என்ற அரபுச் செல்லிருந்து பெறப்பட்டதே அகீதா என்ற சொல்லாகும். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளை “அகீதா” என்ற பொருளில் இஸ்லாமிய…

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

ரமலான் மாதத்தின் சிறப்புகள் 1. ரமலான் மாதத்தின் சிறப்புகள் யாவை? 1. ரமலான் மாதம்- மனித சமுதாயத்திற்கு அருட்கொடையாகவும் மாபெரும் வழிகாட்டியாகவும் அமைந்த திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம். ரமலான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, நேர்வழியைத் தெளிவாகக்…

மஹ்தீ என்பவர் யார்?

மஹ்தீ என்பவர் யார்? எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன.…

*பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாமா?*

*பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாமா?* https://youtu.be/HoiXBIeQXyc இறந்த பெண்ணின் முகத்தை ஆண் பார்ப்பதற்கும் இறந்துவிட்ட ஆணின் முகத்தை பெண் பார்ப்பதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. மற்றவர்களை ஆசை உணர்வுடனும் தவறான எண்ணத்துடனும் பார்ப்பது தான் ❌தடைசெய்யப்பட்டுள்ளது. நபியவர்களின் காலத்தில் பெண்கள்…

இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி”

இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி” (வெளியீடு : TNTJ தலைமைஆக்கம் : MA அப்துர் ரஹ்மான் MISC இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால் தயார் செய்யப்பட்டு,…

அரபியில் தான் ஜும்ஆ ( குத்பா )உரை அமைய வேண்டுமா?

*அரபியில் தான் ஜும்ஆ உரை அமைய வேண்டுமா?* பொதுவாக பெரும்பாலான பள்ளிகளில் ஜும்மாவின் ஆரம்ப உரையை தமிழ்மொழியிலும் இரண்டாவது உரையை அரபியிலும் செய்யும் வழமை இருந்துவருகிறது. நபியவர்கள் ஜும்ஆவின் இரண்டு உரைகளையும் அரபியில் தான்செய்திருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களின் தாய் பாஷை…

பாங்கைப் பதிவு செய்து, அதை பாங்காகப் பயன்படுத்தலாமா?

பாங்கைப் பதிவு செய்து, அதை பாங்காகப் பயன்படுத்தலாமா? வீட்டில் நடைபெறும் ஜமாஅத் தொழுகைக்கு நாம் பாங்கு சொல்லாமல் மக்காவில் சொல்லப்பட்ட பாங்கை டவுன்லோட் செய்து அதை பிளே செய்யலாமா? இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது.…

கடமையான குளிப்பை நிறைவேற்றும் ஒருவர் தான் குளித்த பிறகு உளூ செய்யாமல் தொழுதுக்கொள்ளலாமா ?

கடமையான குளிப்பை நிறைவேற்றும் ஒருவர் தான் குளித்த பிறகு உளூ செய்யாமல் தொழுதுக்கொள்ளலாமா ? அல்லது மீண்டும் புதிய உளூ செய்ய வேண்டுமா ? தொழுகைக்காக நாம் தயாராகும் போது குளிப்பு கடமையானவராக இருக்க கூடாது. அப்படி இருந்தால் உடனே குளித்து…

மண்ணறை(கப்ர்) வாழ்க்கை என்றால் என்ன?

மண்ணறை வாழ்க்கை மண்ணறை வாழ்க்கை என்றால் என்ன? மனிதர்கள் மரணித்ததி­ருந்து, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதற்கு மத்தியில் உள்ள காலகட்டமே மண்ணறை வாழ்க்கையாகும். இதற்கு ”ஃபர்ஸக்” திரை மறைவு வாழ்க்கை என்று கூறப்படும்.. கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் என்ன? ஒருவர் கப்ரில்…

*தொழுகையின் போது ஆடை எவ்வாறு இருக்க வேண்டும்????* “தொழுகையின் போது ஒரு அளவு, தொழுகைக்கு வெளியே ஒரு அளவு ஆடை அணிய வேண்டும் என்று வேறுபடுத்துவதாக இருந்தால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு…

குடிக்கும் பானத்தில் வாயால் ஊதுவது கூடுமா

*குடிக்கும் பானத்தில் வாயால் ஊதுவது கூடுமா?❓* ✔அபூசயீத் அல்குத்ரீ ( ரலி ) அவர்கள் கூறியதாவது : நபி ( ஸல் ) அவர்கள் , ( பருகும் எனத்தினுள் ( வாயால் ஊதுவதற்குத் தடை விதித்தார்கள் . அப்போது ஒரு…

ஆதாரத்துடன் சேகரிக்கப்பட்ட தகவல்

ஆதாரத்துடன் சேகரிக்கப்பட்ட தகவல் கேள்வி : நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது ? பதில் : திங்கள் (ஆதாரம் முஸ்லிம் 1977?) கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன? பதில் : அப்துல்லாஹ் கேள்வி…

இது நமக்கு மழை பொழியும் மேகமே

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… —————————————— தமது பள்ளத்தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். “இது நமக்கு மழை பொழியும் மேகமே” எனவும் கூறினர். “இல்லை! எதற்கு அவசரப்பட்டீர்களோ அதுவே இது. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய…

தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்?

தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்❓ தொழுது கொண்டிருக்கும் போது, இகாமத் சொல்லப்பட்டால், தொழுகையை விட்டு விட்டு, ஜமாஅத்தில் சேருவதா❓ அல்லது தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத்தில் சேருவதா❓ கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் எந்தத் தொழுகையும் இல்லை என்று பின்வரும்…

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்❓

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்❓ 90 நாட்களுக்கு மேல் மனைவியைப் பிரிந்திருக்கக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதா⁉️ நீங்கள் குறிப்பிடுவது போல் எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் கடமை கணவனுக்கு உள்ளது. அவனும் வழி தவறி…

“இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை”

இறைவனில் திருப்பெயரால்… “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” உலக மக்களில் சுமார் 150 கோடி மக்களால் இஸ்லாம் பின்பற்றப்பட்டு வருகின்றது. முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆவல் முழு உலகிலும் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். ஆயினும் பெரும்பாலான…

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது?

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது? ரமலான் மாத்த்தில் கட்டாயம் முழு குர்ஆனை ஓதி முடிக்க வேண்டும் என்ற கட்டளை உள்ளதா? குர்ஆனை ஓதுவதின் மூலம் இந்த உலகத்திலும், மறுவுலகத்திலும் பல விதமான சிறப்புகளும், உயர்வுகளும் கிடைக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ் !…

முஸ்லிமல்லாதவருக்கு(பிறமத) ஸலாம் சொல்லலாமா?

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் சொல்லலாமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும்…

*மதீனாவில் கொள்ளை நோய் வராது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க. தற்பொழுது கொரானா நோயால் மதினாவில் மக்கள் தாக்கப்பட்டுள்ளார்களே ஏன்?*

மதீனாவில் கொள்ளை நோய் வராது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க. தற்பொழுது கொரானா நோயால் மதினாவில் மக்கள் தாக்கப்பட்டுள்ளார்களே ஏன்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: *’மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!’*…