Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

கணவனை இழந்த பெண்களின் மறுமணம்

கணவனை இழந்த பெண்களின் மறுமணம் இவ்வசனத்தில் (2:240) “கணவனை இழந்த பெண்கள், ஒரு வருட காலம் கணவன் வீட்டில் இருக்கலாம்; கணவன் வீட்டார் அவளை வெளியேற்றக் கூடாது. கணவனும் இதை வலியுறுத்தி உயிருடன் இருக்கும் போதே மரண சாசனம் செய்ய வேண்டும்’…

இத்தாவின்போது ஆண்களுடன் பேசுதல்

இத்தாவின்போது ஆண்களுடன் பேசுதல் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் மறுமணம் செய்வதைத் தள்ளிப்போட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் அலங்காரங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இது இத்தா எனப்படும். இதற்கான காரணத்தை 69வது குறிப்பில்…

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப் பெண்களுக்குக்…

பெண்களின் விவாகரத்து உரிமை

பெண்களின் விவாகரத்து உரிமை மனைவியைக் கணவன் விவாகரத்துச் செய்யும்போது நியாயமான முறையில் அவனது சக்திக்கு ஏற்ப அந்தப் பெண்ணுக்கு வசதிகள் செய்து கொடுத்து விட்டுத்தான் விவாகரத்துச் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. (பார்க்க: 74வது குறிப்பு) “கணவனைப் பிடிக்காத மனைவி…

கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்

கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் இவ்வசனத்தில் (2:178) கொலை செய்தவனை, கொல்லப்பட்டவனின் வாரிசுகள் மன்னிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொலை செய்தவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டமாகும். ஆயினும் கொல்லப்பட்டவனின் வாரிசுகள், கொலையாளியை மன்னித்து விட்டால் கொலையாளி மரண…

ஸஃபா, மர்வா

ஸஃபா, மர்வா இவ்வசனத்தில் (2:158) ‘ஹஜ், உம்ராவின்போது ஸஃபா, மர்வாவைச் சுற்றுவது குற்றமில்லை’ என்று கூறப்பட்டுள்ளது. விரும்பினால் ஸஃபா, மர்வாவைச் சுற்றலாம்; அல்லது விட்டு விடலாம் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, ஹஜ், உம்ராவின்போது ஸஃபா, மர்வாவில் தவாஃப்…

பாலைவனக் கப்பல்

பாலைவனக் கப்பல் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆனின் 88:17 வசனம் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறது. எந்த வகையில் ஒட்டகத்தைச் சிந்திக்க வேண்டும் என்றால், அது கப்பலைப் போன்ற தன்மை கொண்டதாக அமைந்திருப்பதைப் பற்றிச் சிந்திக்குமாறு மற்றொரு வசனம் (36:41,42) கூறுகின்றது.…

நபியும் ரசூலும் ஒன்றே

நபியும் ரசூலும் ஒன்றே நபி என்ற சொல்லையும், ரசூல் என்ற சொல்லையும் நாம் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். ‘நபி, ரசூல் ஆகிய இரண்டையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இவ்விரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லக்…

கப்ரில் கட்டடம் கட்டலாமா?

கப்ரில் கட்டடம் கட்டலாமா? இவ்வசனத்தில் (18:21) இறந்து விட்ட சில நல்லடியார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம் என்று சிலர் கூறியதாகக் கூறப்படுகின்றது. நல்லடியார்கள் இறந்த பின் அவர்கள் மீது தர்காவை – வழிபாட்டுத் தலத்தை எழுப்பலாம் என்று வாதிடும் அறிவீனர்கள்…

ஸஜ்தா வசனங்கள் எத்தனை?

ஸஜ்தா வசனங்கள் எத்தனை? திருக்குர்ஆனில் 15 வசனங்களின் ஓரத்தில் ஸஜ்தா என்று எழுதப்பட்டிருக்கும். இவ்வசனங்களை நாம் ஓதும்போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காக இவ்வாறு அச்சிடும் வழக்கம் ஏற்பட்டது. அந்த வசனங்கள் வருமாறு: 7:206, 13:15, 16:49, 17:107, 19:58,…

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா? இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன. மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே…

மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?

மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன? இவ்வசனத்தில் (33:69) மூஸா நபியின் சமுதாயத்தவர் கூறியதிலிருந்து அல்லாஹ் மூஸா நபியை விடுவித்தான் எனக் கூறப்பட்டுள்ளது. மூஸா நபியைப் பற்றி அவர்களின் சமுதாயம் கூறியது என்ன என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன. மூஸா…

அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும்

அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும் 4:3 வசனத்தில் பல திருமணங்கள் செய்வது, அனாதைகளுக்கு நீதி செலுத்துவதுடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. வசதி படைத்த ஒருவர் தமது சிறு வயது மகளை விட்டு விட்டு மரணித்தால் அவரது உறவினர் அந்த அனாதைப் பெண்ணையும், அவரது சொத்தையும்…

பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா?

பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா? 7:155 வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது காளைச் சிற்பத்தை வணங்கியதற்காக அக்குற்றத்தைச் செய்யாத நல்லவர்களை அழைத்து வரச் செய்து அல்லாஹ் தண்டித்தான் என்ற கருத்தைத் தருவது போல் உள்ளது. ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க மாட்டார் என்பது…

நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது

நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது இவ்வசனத்தில் (19:5) ஸக்கரிய்யா நபியவர்கள் தமக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது பற்றிக் கூறப்படுகிறது. ஒருவர் மரணித்த பின்னர் அவரது சொத்துக்களுக்கு உரிமையாளராக ஆகி அனுபவிப்பவரைத் தான் வாரிசு என்ற சொல் குறிக்கும்…

பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப் படுவார்களா?

பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப் படுவார்களா? இவ்வுலகில் பார்வையற்றவராக இருப்பவர் மறுமையில் பார்வையற்றவராக எழுப்பப்படுவார் என்று இவ்வசனத்தில் (17:72) கூறப்படுகிறது. ஒருவர் இவ்வுகில் குருடராக இருந்தால் அவரை அவ்வாறு இறைவன் படைத்திருப்பதால் தான் குருடராக இருக்கிறார். மறுமை வாழ்க்கையில் உடல் ஊனத்தின் அடிப்படையில்…

நாடோடிகளான மூஸா நபியின் சமுதாயம்

நாடோடிகளான மூஸா நபியின் சமுதாயம் இவ்வசனத்தில் (2:61) மூஸா நபியின் சமுதாயத்தவர்களை நோக்கி, “ஒரு ஊரில் தங்குங்கள்” என்று கூறப்படுகிறது. எல்லா மனிதர்களும் ஒரு ஊரில் தானே தங்கி இருப்பார்கள்? அப்படி இருக்கும்போது ஒரு ஊரில் தங்குங்கள் என்று கட்டளையிடுவது பொருளற்றதாக…

கவ்ஸர் என்றால் என்ன?

கவ்ஸர் என்றால் என்ன? இவ்வசனத்தில் (108:1) கூறப்படும் கவ்ஸர் என்பதற்கு ‘அதிகமான நன்மைகள்’ என்று சிலர் பொருள் கொண்டுள்ளனர். அகராதியில் இச்சொல்லுக்கு இந்தப் பொருள் இல்லை. நபிவழியிலும் இதற்குச் சான்று இல்லை. அதிகமான நன்மைகள் என்று இப்னு அப்பாஸ் கூறியதாக புகாரி…

பத்து இரவுகள் எது?

பத்து இரவுகள் எது? பத்து இரவுகள் மீது சத்தியமாக என்று இவ்வசனத்தில் (89:2) கூறப்படுகிறது. இந்த இரவுகள் யாவை என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ விளக்கம் கூறப்படவில்லை. ஆயினும் துல்ஹஜ் மாதம் பத்து நாட்களில் செய்யும் நல்லறம் வேறு எந்த நாட்களிலும் செய்யும்…

விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்

விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள் இவ்வசனத்தில் (65:2) விவாகரத்துக்குரிய முக்கிய நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும்போது நேர்மையான இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த நிபந்தனை. தொலைபேசியில் விவாகரத்து, தபாலில் விவாகரத்து என்று முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் விவாகரத்துச்…