அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

_______________________________

55:19. *இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான்.*

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ

*He merged the two seas, converging together.*

55:20. *இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது*.

بَيْنَهُمَا بَرْزَخٌ لَا يَبْغِيَانِ

*Between them is a barrier, which they do not overrun.*

55:21. *உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?*

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

*So which of your Lord’s marvels will you deny?*

55:22. *அவ்விரண்டிலிருந்தும் முத்தும், பவளமும் வெளிப்படுகின்றன.*

يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ

*From them emerge pearls and coral*

55:23. *உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?*

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

*So which of your Lord’s marvels will you deny?*

____________________________________

Justice for *ASIFA*

https://youtu.be/MrmJWuI7e4s

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *