அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

_______________________________

2:57. உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். *மன்னு, ஸல்வா* (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். *நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!* (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக *தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.*

وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ ۖ كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ۖ وَمَا ظَلَمُونَا وَلَٰكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ

And We shaded you with clouds, and We sent down to you manna and quails: *Eat of the good things We have provided for you.* They did not wrong Us, but they used to wrong their own souls.

____________________________________

Justice for *ASIFA*

https://youtu.be/NxSS7Nbpktw

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed