Month: May 2022

மறுமையில் இறைவனைக் காண முடியும்

மறுமையில் இறைவனைக் காண முடியும் தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம் என்றும், அவனிடம் திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்றும் அவர்கள் நம்புவார்கள். (திருக்குர்ஆன்:2:46.) உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்!…

இறைவனை யாரும் கண்டதில்லை; காண முடியாது

இறைவனை யாரும் கண்டதில்லை; காண முடியாது மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம் என்று நீங்கள் கூறிய போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடி முழக்கம் தாக்கியது. (திருக்குர்ஆன்:2:55.) (முஹம்மதே!) வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை…

புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள்

புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள் அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பார்வை ஹதீஸ்களை அறிவிப்பாளர் தரம் பார்த்து பலம், பலவீனம் என்று பிரித்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பத்திலேயே வந்துவிட்டது. அந்தக் காலகட்டத்தில் புகாரி, முஸ்லிமில்…

குர்ஆனுக்கு முரண்படும் வகையில்  ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா?

குர்ஆனுக்கு முரண்படும் வகையில் ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா? குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட வகையுடன் சேர்ந்தவை என்று நாம் கூறுகின்றோம். நம்மைப் போல் பல அறிஞர்களும் இவ்வாறு கூறுகின்றனர். குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வைத்துப் பார்த்தாலும் ஹதீஸ் கலையில் கூறப்பட்ட இவ்விதி…

நபி ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக ஷைத்தான் உங்களுடைய இப்பூமியில்
அவன் வணங்கப்படுவதில் நிராசையடைந்துவிட்டான். ஆனால் நீங்கள்அற்பமாகக் கருதுபவற்றில் உங்களை (வழிகெடுப்பதில்) திருப்தியாக உள்ளான்.

கடன் தொல்லையிலிருந்து பாதுகாப்பு பெற கேட்க வேண்டிய துஆ❌ பலவீனமானச் செய்தி ❌

*கடன் தொல்லையிலிருந்து பாதுகாப்பு பெற கேட்க வேண்டிய துஆ* ❌ *பலவீனமானச் செய்தி* ❌ —————————————————————- 1973. அலீ (ரலி) அவர்களிடம், முகாதப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஒருவர் வந்து, நான் உரிமைபெற செலுத்தும் கடன்தொகையை செலுத்தமுடியாமல் ஆகிவிட்டேன்.…

ஆறு மாத ஆட்டுக் குட்டியை அகீகா கொடுக்கலாமா❓

*ஆறு மாத ஆட்டுக் குட்டியை அகீகா கொடுக்கலாமா❓* *தடையில்லை. எனினும், ஒரு வருடம் பூர்த்தியாகி இருப்பது சிறந்தது.* குர்பானி பிராணியின் வயது சம்பந்தமாகத் தான் ஹதீஸ்கள் உள்ளன. அகீகா பிராணியின் வயது சம்பந்தமாக ஹதீஸ்கள் இல்லை. எனினும், பொதுவாகவே, *6 மாத…

உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்.

❌ *பலவீனமானச் செய்தி* ❌ 486. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும். அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி)…

ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்பை முதலில் வைக்க வேண்டுமா அல்லது ஆறு நோன்பு வைத்து விட்டு்தான் வைக்க வேண்டுமா ?

சுன்னத்தான நோன்பு விரும்பியவர் நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம். இது நோன்பு நோற்பவரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். கடமையான நோன்பு தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் விடுபட்டுப் போனால் அந்தக் கடமையான நோன்பை மற்ற நாள்களில் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். என்பது இறைகட்டளை. பார்க்க: அல்குர்ஆன்…

என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி சீ எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

ஃபஜ்ருக்கு முன் பயணம் செய்ய நேரும் போது ஃபஜ்ரு நேரம் வருவதற்கு முன் ஃபஜ்ரு தொழலாமா?

ஃபஜ்ருக்கு முன் பயணம் செய்ய நேரும் போது ஃபஜ்ரு நேரம் வருவதற்கு முன் ஃபஜ்ரு தொழலாமா❓ பொதுவாக தொழுகைகளை அதற்கான நேரம் வருவதற்கு முன் தொழக் கூடாது என்றாலும் தொழுகை நேரம் வருவதற்கு முன் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் நேரம்…

என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!” .

என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— “*என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!*” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை…

நரகத்தில் தண்டனைகள்…!

நரகத்தில் தண்டனைகள்…! திருக்குர்ஆனில் மனிதனுக்கு மறுமையில் நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்து….. நரகத்தில் பயங்கர தண்டனைகள்…! அல்லாஹ் மனிதனைப் படைத்தான். மனிதனுக்கான நேரிய பாதையையும், வழிகாட்டி இருக்கிறான். யார்? அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, இவ்வுலகில் வாழ்வாரோ, அவர் மறுமையில் சொர்க்கம்…