ஜின்கள் மனித உடலில் புகுவார்களா?
ஜின்கள் மனித உடலில் புகுவார்களா? எதார்த்தத்திற்கு மாற்றமாக வினோதமான செயல்பாடுகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு நடிப்பவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக தங்கள் மீது ஜின் வந்துவிட்டதாக கூறி சுற்றி இருப்பவர்களை பயத்தில் ஆழ்த்துகிறார்கள். இதன் மூலம் தான் நாடியதை அடையளாம் என்பதற்காகவே…