Month: July 2021

ஹஜ் பெருநாள் அன்று நாம் கடைப்பிடிக்க வேண்டியவை

ஹஜ் பெருநாள் அன்று நாம் கடைப்பிடிக்க வேண்டியவை சூரியன் உதித்த பின்னர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதிக கால தாமதம் செய்யக் கூடாது. புகாரி:951 இரு பெருநாள் தொழுகையையும் திடலில்தான் தொழவேண்டும். புகாரி:956 அந்த நாளில் பரக்கத்தையும் புனிதத்தையும் எதிர்ப்பார்த்து இறைவனை…

அல்லாஹுவின் உற்ற நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறும் விதமாக கொண்டாடப்படும் இத்திருநாளில்…

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு…… ————————————————— அல்லாஹுவின் உற்ற நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறும் விதமாக கொண்டாடப்படும் இத்திருநாளில்… இப்ராஹீம் நபியும் அவர்களது குடும்பத்தினரும் செய்தது போன்ற தியாகத்தை நம்மால் செய்ய முடியாவிட்டாலும்………. அவர்கள்…

ஹாஜிகள் அரஃபாவுக்குச் செல்லுதல்

ஹாஜிகள் அரஃபாவுக்குச் செல்லுதல்…. மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கி விட்டு அரஃபாவுக்குப் புறப்பட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) சூரியன் உதயமாகும் வரை மினாவில் தங்கியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்:…

ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?

ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா? ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடியவற்றை உட்கொள்வது மட்டுமே தவறு; உட்கொள்ளாத…

துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

நிர்வாகம் பொறுப்பு

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம்! அல்லாஹ்வின் தூதரை மட்டுமே பின்பற்றுவோம் என்ற மகத்துவம் நிறைந்த ஓரிறைக் கொள்கையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் அருளால் பல்வேறு விதமான பொறுப்புகளையும், பதவிகளையும், அந்தஸ்துகளையும் மனிதர்களில் பெரும்பாலோர் பெற்றுக்…

என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும்

“என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறுகிறான்.

“என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே

“என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!” (எனவும் பிரார்த்தித்தார்) https://youtu.be/UZehU_shcwc

Chapter (1) Surat l-fatihah (The Opening)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் திருப்பெயரால்…* ————————————————- *அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்* ‎اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَۙ‏ *எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.* * praise is to Allah, Lord of the…

(18. சூரா கஹஃப்புடைய முதல் 10 வசனங்கள்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— ➖➖➖➖➖➖➖ *மனனம் செய்வோம்* ➖➖➖➖➖➖➖ *(18. சூரா கஹஃப்புடைய முதல் 10 வசனங்கள்)* பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… ‎بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ In the name of God, the…

கோள் சொல்பவனின் மறுமை நிலை!

கோள் சொல்பவனின் மறுமை நிலை!——————————————கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான்‘ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று ஹுதைஃபா(ரலி) கூறினார்கள் فَقَالَ حُذَيْفَةُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ…

ஹஜ் தொடர்பான ஆதாரப்பூர்வமான துஆக்கள்

ஹஜ் தொடர்பான ஆதாரப்பூர்வமான துஆக்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை இரண்டு. ஜகாத், 2. ஹஜ். பொருளாலும், உடலாலும் சக்தி பெற்றவர்கள் மீது வாழ்நாளில் ஒருமுறையாவது மக்கா சென்று கஃபாவை ஹஜ் செய்வது கடமையாகும். இவ்வாறு குர்ஆன் கட்டளையிடுகிறது.…

அரஃபா நோன்பு எப்போது?

அரஃபா நோன்பு எப்போது? அரஃபா நாள் என்ற சொல்லை வைத்து ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளே அரஃபா நாள் என்று சிலர் வாதிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கம் இதற்கு மாற்றமாக உள்ளது. துல் ஹஜ் மாதம் பிறை…

மஹ்ரமான உறவுகள்

மஹ்ரமான உறவுகள் விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்கக்கூடாது என்று மார்க்கம் கட்டளையிடுவதைப் நாம் அறிவோம். இறைவன் முஃமின்களைப் பற்றிப் பேசும் போது சில பண்புகளைச் சொல்லிக் கொண்டே வந்து தங்களது கற்புக்களையும் பேணுவார்கள் என்று சொல்கிறான். நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று…

சொர்க்கம் நரகம்

சொர்க்கம் & நரகம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல் : புஹாரி ( 6487 ) அஹ்மத் ( 7375 ) இப்னு ஹிப்பான் (…