தவ்ஹீத் என்ற சொல் ஹதீஸில் உள்ளதா❓
*தவ்ஹீத் என்ற சொல் ஹதீஸில் உள்ளதா❓* *தவ்ஹீத்வாதி என்ற சொல்லே குர்ஆன் ஹதீஸில் இல்லை. எனவே இவ்வாறு அடையாளப் பெயர் இடுவது கூடாது* என்கின்றனர்⁉️ *இது சரியா❓* குர்ஆனையும் நபிமொழிகளையும் படிக்கும் ஒருவர் தவ்ஹீத் என்ற சொல் அவ்விரண்டிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை…