Month: September 2020

என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே! (எனவும் பிரார்த்தித்தார்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் திருப்பெயரால்…* ———————————————- *என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!* (எனவும்…

98 . * ஸூரா அல்பய்யினா (தெளிவான சான்று)*

98 . * ஸூரா அல்பய்யினா (தெளிவான சான்று)* —————————————————————— அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* 1. *(ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் தெளிவான சான்று தம்மிடம் வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர்.* ‎لَمْ…

இறந்தவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் & செய்யக் கூடாதவையும்

இறந்தவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் & செய்யக் கூடாதவையும் ————————————— புகழ் அனைத்தும் இவ்வுலகத்தை படைத்து பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது உண்டாகுக! இஸ்லாம் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட…

இஸ்லாமிய வங்கியில் கடன் வாங்குவது கூடுமா?

இஸ்லாமிய வங்கியில் கடன் வாங்குவது கூடுமா? நம் நாட்டில் உள்ள சில இஸ்லாமிய நிறுவனங்களும் அபுதாபி போன்ற சில முஸ்லிம் நாடுகளில் உள்ள வங்கிகளும் ஷரீஅத் பைனான்ஸ் என்ற பெயரில் தந்திரம் செய்து வட்டி வாங்கிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய வங்கி என்று…

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் திருப்பெயரால்…* ———————————————- *நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்* إِنَّمَا أَدْعُو رَبِّي وَلَا أُشْرِكُ بِهِ أَحَدًا *I pray only to my Lord, and I…

மணப்பெண் நகையும் மார்க்கத்தின் நிலையும்

மணப்பெண் நகையும் மார்க்கத்தின் நிலையும் ஒருவன் நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யப் போகிறேன் என்பதை முன்வைத்து பெண்வீட்டாரிடமிருந்து தனக்காகப் பெறுகின்ற பெரும்பாலானவை வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறு பெறப்படுவது பணமாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும், விருந்தாக இருந்தாலும், நகையாக…

இறைவனை நேசித்து இறை நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வோம் 

இறைவனை நேசித்து இறை நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வோம் நம்மீது ஒருவர் அன்பு காட்டினால் அவர் மீது நமக்கு அன்பு ஏற்படத் தொடங்கி விடுகிறது. பெற்றெடுத்த தாய், குழந்தையின் மீது அதிக பாசத்தைப் பொழிவதால் குழந்தைக்குத் தாயின் மீது அதிக பாசம் ஏற்படுகிறது.…

தீமைகளை கண்டிப்பது அவசியமானது

தீமைகளை கண்டிப்பது அவசியமானது பொதுவாகத் தீமைகள் செய்வது மனிதனின் இயல்பாக இருந்தாலும் தீமைகளைக் கண்டிப்பதும் எச்சரிப்பதும் இல்லாவிட்டால் தவறுகள் பெருகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. நன்மையை மட்டும் ஏவி, தீமையைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்களால் எக்காலத்திலும் மக்களை திருத்த…

கல்வி பற்றி இஸ்லாம்

கல்வி பற்றி இஸ்லாம் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன. உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும் தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும்…

பூமியில் அல்லாஹ்வை நம்மால் வெல்ல முடியாது எனவும், (தப்பித்து) ஓடியும் அவனை வெல்ல முடியாது எனவும் உணர்ந்து கொண்டோம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் திருப்பெயரால்…* ———————————————- *பூமியில் அல்லாஹ்வை நம்மால் வெல்ல முடியாது எனவும், (தப்பித்து) ஓடியும் அவனை வெல்ல முடியாது எனவும் உணர்ந்து கொண்டோம்.* ‎وَأَنَّا ظَنَنَّا أَنْ لَنْ نُعْجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَنْ…

நல்லதை மட்டும் பேசுவோம்!

நல்லதை மட்டும் பேசுவோம்! தொழுகை, நோன்பு போன்ற இபாதத்களை செய்ய வேண்டிய முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய ஒரு மிக முக்கிய பண்பு நல்ல பேச்சை பேசுவதாகும். எவ்வளவு வணக்க வழிபாடுகள் இருந்தாலும் ஒருவரிடம் தீய பேச்சுக்கள் இருந்தால், அவர் முஸ்லிமே அல்ல…

செல்வம் ஒரு சோதனை

செல்வம் ஒரு சோதனை மனிதர்களில் ஒரு கூட்டம், காசு, பணம் இல்லாத போது பள்ளிவாசலே கதி என்று கிடப்பார்கள். பணம் வந்துவிட்டால், படைத்தவனை மறக்கும் மக்களாக மாறிவிடுவார்கள். ஏழ்மையான நிலையில் நபிகளார் காலத்தில் இருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபிகளார் காலத்திற்குப்…

தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் இஸ்லாம்!

தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் இஸ்லாம்! “எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்” “எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்” ஆஹா என்ன அருமையான வாசகங்கள் என்று…

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது. ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். (அல்குர்ஆன் 17:15) இது தான் இறைவனின் நீதி. ஆனால்…

இறை நம்பிக்கையாளர்கள் யார்?

இறை நம்பிக்கையாளர்கள் யார்? இறை நம்பிக்கையாளர்கள் யார்? என்ற கேள்விக்கு இறைவனே தனது திருமறையில் பல இலக்கணங்களை சொல்லித் தருகிறான். அவற்றை வரிசையாகப் பார்ப்போம்! இறைநம்பிக்கைக்கு கொண்ட பிறகு சந்தேகம் கொள்ளமாட்டார்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது,…

வெற்றி பெற்ற இறை நம்பிக்கையாளர்களின் பண்புகள்

முஃமின்களின் பண்புகளும், சிறப்புகளும் வெற்றி பெற்ற இறை நம்பிக்கையாளர்களின் பண்புகள் நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது…

சுத்தம் பற்றி இஸ்லாம்

சுத்தம் பற்றி இஸ்லாம் கடந்த நவம்பர் 19ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை உலகக் கழிப்பறை தினமாக அறிவித்தது. இதன் மூலமாக மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காக இப்படி அறிவித்துள்ளது. உலக மகளிர் தினம், குழந்தைகள் தினம், முதியோர் தினம்,…

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால், தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து…

அவர்களது குற்றங்கள் காரணமாக மூழ்கடிக்கப்பட்டு நரகில் நுழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வையன்றி தமக்கு உதவியாளர்களை அவர்கள் காணமாட்டார்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் திருப்பெயரால்…* ————————————————- *அவர்களது குற்றங்கள் காரணமாக மூழ்கடிக்கப்பட்டு நரகில் நுழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வையன்றி தமக்கு உதவியாளர்களை அவர்கள் காணமாட்டார்கள்.* مِمَّا خَطِيئَاتِهِمْ أُغْرِقُوا فَأُدْخِلُوا نَارًا فَلَمْ يَجِدُوا لَهُمْ مِنْ دُونِ اللَّهِ أَنْصَارًا…

வாக்குறுதி மீறுதல்

வாக்குறுதி மீறுதல் நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :புகாரி (33)…