நபியின் கப்ரை சந்திக்கும் போது என்ன ஓதவேண்டும்?
நபியின் கப்ரை சந்திக்கும் போது என்ன ஓதவேண்டும்? நாம் பொது மையவாடிக்குச் சென்றால் கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையைத் தான் நபியின் கப்ருக்குச் சென்றால்…