Month: June 2020

தூதர்கள்

தூதர்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களிலிருந்தே தகுதியானவர்களை இறைவன் தேர்வு செய்து ஒரு வாழ்க்கை நெறியைக் கொடுத்து அனுப்புவான். இவ்வாறு அனுப்பப்படுவோரை இறைத்தூதர்கள் என இஸ்லாம் குறிப்பிடுகிறது. முதல் மனிதரிலிருந்து இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை ஏராளமான தூதர்கள்…

சொர்க்கம் – சொர்க்கச் சோலைகள்

சொர்க்கம் – சொர்க்கச் சோலைகள் இவ்வுலகம் முழுமையாக அழிக்கப்பட்ட பின் அனைவரும் இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இவ்வுலகில் இறைவனையும், இறைத்தூதர்களையும் ஏற்று, அவர்கள் காட்டிய வழியில் நடந்த நல்லோர்க்கு இறைவன் அளிக்கும் பரிசே சொர்க்கமாகும். சொர்க்கத்தில் நுழையும் ஒருவர் அதில்…

இணை கற்பித்தல்

இணை கற்பித்தல் அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. “அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை” என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய…

உறவினரைப் பேணல்

உறவினரைப் பேணல் உறவினருக்கு உதவுதல் – 2:83, 2:177, 2:215, 4:36, 16:90, 17:26, 30:38 உறவினருக்கு மரண சாசனம் செய்தல் – 2:180 உறவினர் மீது அன்பு செலுத்தல் – 42:23 சொத்தைப் பிரிக்கும்போது வாரிசு அல்லாத உறவினர்களையும் கவனித்தல்…

பெற்றோரும் பிள்ளைகளும்

பெற்றோரும் பிள்ளைகளும் பெயர் சூட்டுதல் – 3:36 பெற்றோரைப் பராமரித்தல் – 2:83, 2:215, 4:36, 6:151, 17:23, 19:32, 29:8, 31:14, 46:15 பிள்ளைகளுக்கு மார்க்க விஷயம் குறித்து வலியுறுத்துதல் – 2:132,133, 11:42, 31:13, 31:17-19, 37:102, 46:17…

பெண்ணுரிமை

பெண்ணுரிமை ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன – 2:228 ஆணும் பெண்ணும் பல விஷயங்களில் சமம் – 2:187 சம்மதமின்றி பெண்களை மணந்தால் செல்லாது – 4:19 பிரிந்துவிட விரும்பும் மனைவியைக் கட்டாயப்படுத்தி தன்னிடம் வைத்துக் கொள்ள கணவனுக்கு உரிமை…

விவாகரத்து (தலாக் )

விவாகரத்து ஒத்துவராதவர்கள் பொருளாதாரக் காரணத்திற்காக சேர்ந்திருக்கத் தேவையில்லை – 4:130 விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது – 4:34,35 தம்பதியரிடையே மற்றவர்கள் தலையிட்டு சமரசம் செய்தல் அவசியம் – 4:35 துன்புறுத்துவதற்காக விவாகரத்துச் செய்யாமல் வைத்துக் கொள்ளக் கூடாது – 2:231 முதல்…

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை தம்பதிகள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியடையச் செய்தல் – 2:187, 4:19 மாதவிடாயின்போது உடலுறவைத் தவிர்த்தல் – 2:222 தாம்பத்தியத்தில் கட்டுப்பாடு இல்லை – 2:223 மனைவியர் கணவனுக்குக் கட்டுப்படுதல் – 2:228, 4:32, 4:34 திருமணத்தால் மன அமைதி –…

ஜீவனாம்சம்

ஜீவனாம்சம் மஹர் என்று எதுவும் பேசப்படாமல் திருமணம் செய்து விவாகரத் துச் செய்தால் இஸ்லாமிய அரசு, அல்லது ஜமாஅத் தக்க நிவாரணத் தொகையை பெற்று பெண்களுக்கு வழங்குவது கட்டாயக் கடமையாகும் – 2:236

மஹர்

மஹர் மஹர் கட்டாயக் கடமையாகும் – 4:4, 4:24, 4:25, 4:127, 5:5, 60:10 மஹர் எவ்வளவு எனத் தீர்மானிப்பதோ, விட்டுக் கொடுப்பதோ, கடனாகப் பெற்றுக் கொள்வதோ பெண்ணின் உரிமையாகும் – 2:229, 2:237, 4:4 மஹர் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்…

நன்மையை ஏவுதலும், தீமையைத் தடுத்தலும்

நன்மையை ஏவுதலும், தீமையைத் தடுத்தலும் எடுத்துச் சொல்வது மட்டும் மனிதர்களின் கடமை, நல்வழியில் சேர்ப்பது அல்லாஹ்வின் கையில் – 2:119, 2:272, 3:20, 4:80, 5:92, 5:99, 6:66, 6:107, 10:108, 11:86, 16:37, 16:82, 24:54, 25:43, 27:81, 27:92,…

விவாதம்

விவாதம் அர்த்தமுள்ள விவாதத்துக்கு அனுமதி – 2:258 அறிவின்றி விவாதம் செய்யலாகாது – 3:66, 22:3, 22:8, 31:20, 40:5, 40:35, 40:56, 43:58 விவாதத்துக்கு அனுமதி – 11:32, 16:125, 29:46 அழகிய விவாதத்துக்கு அனுமதி – 16:125, 29:46…

கல்வியின் அவசியம்

கல்வியின் அவசியம் படிப்பினைக்காக சுற்றுலா – 3:137, 6:11, 12:109, 16:36, 22:46, 27:69, 29:20, 30:9, 30:42, 35:44, 40:21, 40:82, 47:10 ஆட்சியதிகாரத்துக்கு கல்வி அவசியம் – 2:247, 2:251, 27:42, 38:20 கல்வியாளர்களின் உள்ளங்களில் தான் குர்ஆன்…

குற்றவியல் சட்டங்கள்

குற்றவியல் சட்டங்கள் வெளிப்படையைக் கொண்டு தீர்ப்பளித்தல் வெளிப்படையானதை மட்டுமே பார்க்க வேண்டும் – 4:94 வரம்பு மீறல் கூடாது பழிதீர்க்கும்போதும் வரம்பு மீறுதல் கூடாது – 17:33 மன்னிப்பதே சிறந்தது பழி தீர்ப்பதை விட பொறுமை நல்லது – 17:33, 42:40,…

உடன்படிக்கைகள்

உடன்படிக்கைகள் (வாக்குறுதி, ஒப்பந்தம், சத்தியம் செய்தல், நேர்ச்சை) அல்லாஹ்விடம் கொடுக்கும் உறுதிமொழியை நிறைவேற்றுதல் – 2:27, 2:40, 3:76,77, 5:7, 5:14, 6:152, 9:111, 13:20, 13:25, 16:91, 16:95, 33:15, 33:23, 48:10 நன்மை செய்வதில்லை என்று அல்லாஹ்வின் பெயரால்…

சாட்சியம்

சாட்சியம் இரு ஆண்கள் கிடைக்காதபோது ஒரு ஆணும், இரண்டு பெண்களும் சாட்சிகளாக இருக்கலாம் – 2:282 அனாதைகளின் சொத்தை அவர்களிடம் ஒப்படைக்கும்போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் – 4:6 நீதிக்கே சாட்சியாக இருக்க வேண்டும் – 4:135, 5:8, 6:152,…

நீதியை நிலைநாட்டுதல்

நீதியை நிலைநாட்டுதல் குற்றவாளிகள் என்று தெரிந்தால் அவருக்காக வக்கீல்கள் வாதாடலாமா? – 4:105 ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே நீதி – 4:135 எதிரிகளுக்கும் நீதி செலுத்துதல் – 5:2, 5:8, 5:42, 60:8 நீதி செலுத்துதல் கட்டாயக் கடமை – 7:29,…

ஹிஜ்ரத்

ஹிஜ்ரத் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க இயலாவிட்டால் ஹிஜ்ரத் – 4:97 பூமி விசாலமாக இருந்தால் தான் ஹிஜ்ரத் – 4:97 எந்த நாடும் ஏற்க முன்வரா விட்டால் ஹிஜ்ரத் இல்லை – 4:97 பலவீனர்களுக்கு ஹிஜ்ரத் அவசியமில்லை – 4:98 வாய்ப்பு இருந்தால்…

முஸ்லிமல்லாதோருடன் உறவு

முஸ்லிமல்லாதோருடன் உறவு முஸ்லிமல்லாதோரை உற்ற நண்பர்களாக்கத் தடை – 3:28, 3:118, 3:119, 3:120, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23, 60:1, 60:2 முஸ்லிமல்லாதோரை உற்ற நண்பர்களாக்க அனுமதி – 5:2, 5:8, 5:57, 9:6, 60:8, 60:9