ஹாரூன்

 

இவருக்கு இறைவனிடமிருந்து செய்தி வந்தது – 4:163

 

இவர் மூஸா நபியின் தாய் வழிச் சகோதரராவார் – 5:25, 7:111, 7:142, 7:150, 7:151, 10:87, 19:53, 20:30, 20:42, 23:45, 25:35, 26:36, 28:34,35

 

இவர் நல்ல நாவன்மைமிக்கவர் – 26:13, 28:34

 

மூஸா நபியுடன் இணைந்து பணியாற்றியதால் மற்ற விவரங்கள் மூஸா என்ற தலைப்பில் காணலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *