*முஸ்லிம்கள் தங்கள் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கும் அந்த மாமனிதரின் சில பண்புகள்..*
——————————————-
*எளிமையான வாழ்க்கை!*
*ஏழ்மையில் பரம திருப்தி!*
*எதிரிகள் உட்பட அனைவருக்கும் சமநீதி!*
*அநியாயத்திற்கு அஞ்சாமை!*
*துணிவு!*
*வீரம்!*
*அனைவரையும் சமமாக மதித்தல்!*
*மிக உயர்ந்த இடத்தில் இருந்தும் அவர்கள் காட்டிய அடக்கம்!*
*பணிவு!*
*எல்லையற்ற பொறுமை!*
*மென்மையான போக்கு*
*உழைத்து உண்ணுதல்!*
*கொண்ட கொள்கையில் அசைக்க முடியாத உறுதி!*
*தாம் சொன்ன அனைத்தையும் முதலில் தாமே செய்து காட்டியது!*
*எதிரிகள் உள்ளிட்ட அனைவரையும் மன்னித்தல்!*
*பிற சமுதாய மக்களிடமும் நல்லிணக்கத்துடன் நடத்தல்!*
*தமக்கோ தமது குடும்பத்திற்கோ எந்தச் சொத்தையும் சேர்த்துச் செல்லாதது!*
*தமது உடமைகள் அனைத்தையும் அரசுக் கருவூலத்தில் சேர்த்தது!*
*அரசின் ஸகாத் நிதியை தாமும் தமது குடும்பத்தினரும் எக்காலத்திலும் பெறக் கூடாது என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டது!*
*மனைவியருடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தியது!*
*சிறுவர்களிடம் அன்பு காட்டுதல்!*
*என அனைத்துப் பண்புகளிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்*.
இப்பண்புகளில் ஒரு சில பண்புகளை இன்றைக்கும் கூட சிலரிடம் நாம் காண முடியும் என்றாலும் அனைத்துப் பண்புகளையும் ஒரு சேர எவரிடமும் காண முடியாது. நபிகள் நாயகம் என்ற மாமனிதரைத் தவிர வேறு எந்த வரலாற்று நாயகர்களிடமும் இவற்றைக் காண முடியாது.
————————————-
*NO FACEBOOK*
*NO WHATSAPP*
*NO TWITTER*
*NO INSTAGRAM*
BUT *1.8 BILLION FOLLOWERS*
HE IS *OUR BELOVED PROPHET MUHAMMED(PBUH)* ❤️❤️