இஸ்லாத்தை ஏற்காதவர் கொல்லப்பட்டால் அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா?
நல்லறங்கள், தியாகங்கள் மூலம் சொர்க்கம் அடையலாம் என்பது பொதுவானதல்ல. நிபந்தனைக்கு உட்பட்டது. அல்லாஹவை நம்பி அல்லாஹ்வுக்கு எதையும் அல்லாஹ்வுக்கு இணையக்காமல் இருந்தால் மட்டுமே எந்த நல்லறத்துக்கும் மறுமையில் கூலி கிடைக்கும். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் செய்யும் எந்த நல்லறத்துக்கும் அல்லாஹ் கூலி தர மாட்டான். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம்.
திருக்குர்ஆன் 5:72
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]