❌ *நோன்பு சம்மந்தப்பட்ட பலவீனமானச் செய்திகள்* ❌

==============================

❌ *பலவீனமானச் செய்தி* ❌

*ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி*

*

——————————————————————

❌ *இட்டுக்கட்டப்பட்ட செய்தி* ❌

*ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார்.அதற்கு அல்லாஹு தஆலா ; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன் கூட்டத்தினரை அனுப்புவேன்.அவர்கள் காய்ந்த உதடுகளுடனும்; வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு; வயிற்றில் பசியுடன் -என்னை அழைப்பர்(துஆ மூலம்).அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள். மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன* . ..ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது .அதற்கான பொருப்பை நானே ஏற்கிறேன்.என்றான்..

இது *ஆதாரபூர்வமானதா❓*

———————————————————-

❌ *பலவீனமானச் செய்தி* ❌

நோன்பாளிக்கு உணவளித்தால் ஹவ்லுல் கவ்ஸர் கிடைக்குமா?

———————————————————-

❌ *பலவீனமானச் செய்தி* ❌

நோன்பாளியின் துஆ

———————————————————-

❌ *பலவீனமானச் செய்தி* ❌

நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது “தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.

———————————————————-

❌ *பலவீனமானச் செய்தி* ❌

*நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்*

———————————————————-

❌ *பலவீனமானச் செய்தி* ❌

*ஸஹர் நேரத்தைத் தாமதப்படுத்துவதும், நோன்பு திறப்பதை விரைவு படுத்துவதும்*

‎إسناد ضعيف فيه *سليمان بن أبي عثمان* التجيبي وهو مجهول

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் *ஸுலைமான் பின் அபூ உஸ்மான்* அறியப்படாதவர் என்பதால் இது *பலவீனமான அறிவிப்பாளர்* தொடராகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *