ஸுலைமான்
எவருக்கும் வழங்கப்படாத மகத்தான ஆட்சி – 38:35
காற்றை வசப்படுத்திக் கொடுத்தான் – 21:81, 34:12, 38:36
ஜின், மற்றும் ஷைத்தான்கள் அவரது கட்டளைப்படி அவருக்கு அடிமைச் சேவகம் செய்தனர் – 21:82, 27:17, 27:38-40, 34:14, 38:37, 38:38
பறவையின் மொழியையும் இவர் அறிந்திருந்தார் – 27:16, 27:18, 27:20,23
செழிப்பான வாழ்க்கை – 27:44, 34:13, 38:31