பெற்றோரும் பிள்ளைகளும்

 

பெயர் சூட்டுதல் – 3:36

 

பெற்றோரைப் பராமரித்தல் – 2:83, 2:215, 4:36, 6:151, 17:23, 19:32, 29:8, 31:14, 46:15

 

பிள்ளைகளுக்கு மார்க்க விஷயம் குறித்து வலியுறுத்துதல் – 2:132,133, 11:42, 31:13, 31:17-19, 37:102, 46:17

 

இரண்டு வருடங்கள் தாய்ப்பால் ஊட்டுதல் – 2:233, 31:14

 

செவிலித்தாய் மூலமும் பாலூட்டலாம் – 2:233

 

இறைவனிடம் குழந்தையை வேண்டுதல் – 3:38, 19:5, 21:89, 37:100

 

குழந்தைகளைக் கொல்வது பெரும் பாவம் – 6:137, 6:140, 6:151, 17:31, 60:12, 81:8

 

பிறக்கும் குழந்தை நல்லவனாக இருக்க பிரார்த்தனை செய்தல் – 7:189

 

பிள்ளைப் பாசத்தால் இறைவனை மறக்கக் கூடாது – 8:28, 9:85, 18:46, 34:37, 60:3, 63:9, 64:14,15,

 

பெற்றோரை விட கொள்கை தான் பெரிது – 9:23, 19:48, 29:8, 31:15

 

பிள்ளைகளை விட கொள்கை தான் பெரிது – 11:42,43, 58:22

 

பிள்ளைகளிடையே பாசம் காட்டுவதில் வேற்றுமை – 12:5, 12:8, 12:13

 

பிள்ளையைப் பிரிந்து அழுதல் – 12:84,85

 

பெற்றோரை மதித்தல் – 12:100, 17:23

 

பெண் குழந்தையை வெறுக்கலாகாது – 16:58,59, 42:49, 43:17, 81:8,9

 

பெற்றோருக்குப் பணியுதல் – 17:24

 

பெற்றோருக்காகப் பிரார்த்தனை செய்தல் – 17:24, 26:86, 71:28

 

பிள்ளைகளுக்காகச் சொத்து சேர்த்து வைத்தல் – 4:7, 4:11, 18:82

 

தவறான வழியில் செல்லும் பெற்றோருக்கு அறிவுரை கூறுதல் – 6:74, 19:42-45, 21:52, 26:70, 37:85, 43:26

 

பிள்ளைகளுக்காகப் பெற்றோர் பிரார்த்தனை செய்தல் – 2:124, 2:128, 3:36, 14:35, 14:37, 14:40, 46:15, 25:74

 

தாய்மையின் சிறப்பு – 31:14, 46:15

 

பெற்றோர் தவறான பாதை சென்றாலும் உதவுவது கடமை – 31:15

 

பெற்றவள் தான் தாய் – 33:4, 58:2

 

பெற்ற மகன் தவிர வளர்ப்பு மகன் என்பது இல்லை – 33:4, 33:5, 33:37

 

பெற்றோரின் சொத்தில் பிள்ளைகளின் பங்கு – 4:11

 

பிள்ளைகள் சொத்தில் பெற்றோரின் பங்கு – 4:11

 

பெற்றோருக்காக நியாயத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது – 4:135

 

இணை கற்பிக்கும் பெற்றோருக்காக பாவமன்னிப்பு கோரக் கூடாது – 9:113, 9:114, 60:4

 

பெற்றோரின் பிரார்த்தனையை வேண்டுதல் – 12:97

 

பெண் குழந்தைகளும் பெற்றோருக்கு உதவுதல் – 28:23 பெற்றோரிடம் ம

 

ென்மை – 17:23

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed