அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

(நபியே!) *நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக உங்களில் முன்னுள்ளோரும் சரி, பின்னுள்ளோரும் சரி; நீங்கள் யாவருமே குறிப்பிட்ட ஒரு நாளில் தவறாமல் (உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள். பின்னர், வழி கெட்டவர்களே! பொய் என்று தூற்றியவர்களே!*

قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ مَجْمُوعُونَ

ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ

إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ

Say, *The first and the last. Will be gathered for the appointment of a familiar Day.* Then you, you misguided, who deny the truth.

(*56.Surah Al Waqi’ah 49~51)*

————————————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/UpIrOe-FhyE

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *