❌ *பலவீனமானச் செய்தி* ❌

 

உழைப்பவர்களின் கூலியை
அவர்களது வியர்வை உலரும்
முன்பே கொடுத்து விடுங்கள்”

நூல்: இப்னுமாஜா – 2443

حديث ابن عمر : رواه عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه عن ابن عمر وعبد الرحمن ضعيف
– وحديث أبي هريرة : له طرق فرواه أبو إسحاق الكوري عن زيد بن أسلم عن عطاء عن أبي هريرة والكوري هذا ضعيف ورواه عبد الله بن جعفر المديني عن سهيل عن أبيه عن أبي هريرة وعبد الله هذا هو والد علي بن المديني وليس بشيء في الحديث ورواه محمد بن عمار المؤذن عن المقبري عن أبي هريرة والحديث يعرف بابن عمار هذا وليس بالمحفوظ وحديث جابر رواه محمد بن زياد بن ريان الطائي عن شرقي بن قطامي عن أبي الزبير عن جابر وشرقي منكر الحديث انتهى كلامه . ومعنى الحديث في ” الصحيح ” أخرجه البخاري عن المقبري عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم : ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يعطه أجره انتهى

______

அத்தனை அறிவிப்பிலும் பலவீனமான அறிவிப்பாளரே உள்ளதால் ..?

இது பலவீனமான செய்தி ஆகிறது !!!!
[ இப்னு உமர் (ரலி) வழியாக அப்துர்ரஹ்மான் என்பவர் அறிவிக்கிறார் இவர் பலவீனமானவர்.

அபூ ஹுரைரா (ரலி) வழியாக பலவழிகளில் வரும் இந்த அறிவிப்பில்
அபூ இஸ்ஹாக் என்பவர் இடம்பெறுகின்றார்.
இவரும் பலகீனமானவரே..!!!

அபூஹுரைரா (ரலி) வழியாக அலி இப்னுல் மதீனி என்பரின் தந்தை அப்துல்லாஹ் என்பவர் இடம் பெறுகிறார் இவரும் பலவீனமானவரே..!

அபூஹுரைரா (ரலி) வழியாக இப்னு அம்மார் என்பவர் இடம் பெறுகின்றார் இவரும் பலவீனமானவரே..!

ஜாபிர் (ரலி) வழியாக ஷர்கீ என்பவர் அறிவிக்கிறார் இவரும் பலவீனமானவரே..!!

(இந்த அறிவிப்பு பலவீனமானதாக இருந்தாலும் )

இதன் கருத்து புகாரியில் பதியப்பட்டுள்ளது

👇👇👇

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; *கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்* (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!’ என்று அல்லாஹ் கூறினான்.’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புஹாரி 2270

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed