*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்*

*(இறைவனை) அஞ்சியோர்* இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு *சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும்* இருப்பார்கள்.

அவர்கள் இதற்கு முன் *நன்மை செய்வோராக இருந்தனர்.*

*இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்*.

*இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்*.

*யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு இருந்தது*.

[அல்குர்ஆன் *51:15-19*]

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *