~~~~~~~~~~
இந்த உலகத்தில் நமக்கு தெரிந்தவர்கள் தவறு செய்தால் அதை கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல், அலட்சியமாக கடந்து செல்கிறோம்.

இதுபோல் மறுமையில் நாம் அவர்களுக்கு உதவி செய்ய முடியுமா???

அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்:
~~~~~~~~~~~~~

அல்குர்ஆன் 2:123
——————————

ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்!

(அந்நாளில்) எவரிடமிருந்தும் *எந்த ஈடும் பெறப்படாது. *

எவருக்கும் எந்தப் பரிந்துரையும் பயன்படாது.

அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *