Chats

(18. சூரா கஹஃப்புடைய முதல் 10 வசனங்கள்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— ➖➖➖➖➖➖➖ *மனனம் செய்வோம்* ➖➖➖➖➖➖➖ *(18. சூரா கஹஃப்புடைய முதல் 10 வசனங்கள்)* பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… ‎بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ In the name of God, the…

கோள் சொல்பவனின் மறுமை நிலை!

கோள் சொல்பவனின் மறுமை நிலை!——————————————கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான்‘ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று ஹுதைஃபா(ரலி) கூறினார்கள் فَقَالَ حُذَيْفَةُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ…

ஹஜ் தொடர்பான ஆதாரப்பூர்வமான துஆக்கள்

ஹஜ் தொடர்பான ஆதாரப்பூர்வமான துஆக்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை இரண்டு. ஜகாத், 2. ஹஜ். பொருளாலும், உடலாலும் சக்தி பெற்றவர்கள் மீது வாழ்நாளில் ஒருமுறையாவது மக்கா சென்று கஃபாவை ஹஜ் செய்வது கடமையாகும். இவ்வாறு குர்ஆன் கட்டளையிடுகிறது.…

அரஃபா நோன்பு எப்போது?

அரஃபா நோன்பு எப்போது? அரஃபா நாள் என்ற சொல்லை வைத்து ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளே அரஃபா நாள் என்று சிலர் வாதிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கம் இதற்கு மாற்றமாக உள்ளது. துல் ஹஜ் மாதம் பிறை…

மஹ்ரமான உறவுகள்

மஹ்ரமான உறவுகள் விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்கக்கூடாது என்று மார்க்கம் கட்டளையிடுவதைப் நாம் அறிவோம். இறைவன் முஃமின்களைப் பற்றிப் பேசும் போது சில பண்புகளைச் சொல்லிக் கொண்டே வந்து தங்களது கற்புக்களையும் பேணுவார்கள் என்று சொல்கிறான். நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று…

சொர்க்கம் நரகம்

சொர்க்கம் & நரகம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல் : புஹாரி ( 6487 ) அஹ்மத் ( 7375 ) இப்னு ஹிப்பான் (…

பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிவோம்

*பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிவோம்* நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: *அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை*. நூல்: புகாரி 1496 *அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும்…

உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே நம்பிக்கை கொண்டோம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————————— *உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே நம்பிக்கை கொண்டோம்.* رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا…

ஹஜ் பயணிகள் தவிர மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும், அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். சவூதியில் அந்த நாள் என்பது ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடியிருக்கும் நாளைத் தான் குறிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நீங்கள், நமக்கு எப்பொழுது பிறை ஒன்பது வருகிறதோ அன்று தான் அரஃபாவுடைய நாள் என்று கூறி அன்று நோன்பு வைக்க சொல்கிறீர்கள்? இதையும் விளக்கவும்.

ஹஜ் பயணிகள் தவிர மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும், அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். சவூதியில் அந்த நாள் என்பது ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடியிருக்கும் நாளைத்…

மறுமை நாளில் விசாரணை*
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார் என்று கூறினார்கள்.
அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்? (84:8) என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர் களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவது தான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமலிருப்பதில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி : 6537

எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————————— *எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நீ வாக்கு மீறமாட்டாய்* (எனவும் அவர்கள் கூறுவார்கள்.) رَبَّنَا وَآتِنَا مَا…

ஹஜ் சம்மந்தப்பட்ட பலவீனமான ஹதீஸ்களின் தொகுப்பு.

ஹஜ் சம்மந்தப்பட்ட பலவீனமான ஹதீஸ்களின் தொகுப்பு. நீ ஹாஜியை சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லி, அவரிடம் முஸாபஹா செய். இன்னும் அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்னால் உனக்காக பாவமன்னிப்பு தேடுவதற்குக் கேட்டுக் கொள். (இவ்வாறு ஒருவர் செய்தால்) அவர் மன்னிக்கப்பட்டவராவார்…

மறுமையும் தனிநபர் விசாரணையும்

மறுமையும் தனிநபர் விசாரணையும் மறுமையில் ஆதம் (அலை) முதல் கியாம நாள் வரை வரக்கூடிய எல்லா மனிதர்களையும் மஹ்ஷரில் மைதானத்தில் ஒன்று திரட்டி அனைவரையும் அல்லாஹ் விசாரிப்பான். அவ்வாறு அல்லாஹ் மறுமையில் விசாரிக்கும் சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம். கேள்வி…

தஃப்சீர் சூரா அல்கஹ்ஃப் 9-12

*தஃப்சீர் சூரா அல்கஹ்ஃப் 9-12* 1) *குகை சம்பவம் விந்தையல்ல* 2) *குகைக்கு சென்ற காரணம் என்ன?* 3) *குகையும் ஏடும்* 3) *குகைவாசிகளின் குரல்* 4) *காதுகளை அடைத்தோம்.* https://drive.google.com/file/d/17w2sjAbIgdDRm9pTgneB6ZDkRdE1ypIJ/view?usp=drivesdk

எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று அவர்கள் கூறுவார்கள்).

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————————— *எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!* (என்று அவர்கள் கூறுவார்கள்). رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا…