Chats

பர்ஸக் என்னும் திரை!

*பர்ஸக் என்னும் திரை!* முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “*என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்*!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். *அவர்கள் உயிர்ப்பிக்கப்படும்…

ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹரமில் தொழுவது ஒரு லட்சம் தொழுகைகளை விடச் சிறந்தது என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்னத் அஹ்மத் 14167

மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “அல்லாஹ்வின் மீதான இறையச்சமும், நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்?” என கேட்கப்பட்ட போது, “வாயும், மர்மஸ்தானமும்” என பதிலளித்தார்கள்.

மீலாதும் மவ்லூதும் கூடாது* – தேவ்பந்த்மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்:

மீலாதும் மவ்லூதும் கூடாது* – தேவ் பந்த் மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்: உலக அளவில் ஹனபி மத்ஹபை பின்பற்றும் மக்களின் தலைமைக் கல்விக்கூடமாக தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா அமைந்துள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் படித்து வரும் இம்மாபெரும் ஹனபி…

மவ்லிது விருந்து*

*மவ்லிது விருந்து* மவ்லூது ஹத்தம் ஃபாத்திஹா ஆகிய அநாச்சாரங்கள் அரேங்கற்றப்பட்டு தரப்படும் உணவு நம் வீட்டிற்கு வந்தாலும் அதை நாம் உண்ணக்கூடாது. *மார்க்கத்திற்கு மாற்றமான சபையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இதை உண்ணக்கூடாது என்று நாம் கூறவில்லை.* மாறாக *இவ்வாறு தரப்படும்…

மாநபியை அவமதிக்கும் மவ்லித் வரிகள்

மாநபியை அவமதிக்கும் மவ்லித் வரிகள் தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப் பெற்று அமர்க்களப்படும் மவ்லித் கிதாபுகள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாட்டிற்கும் குர்ஆனில் உள்ள கருத்துக்களுக்கும் நேரடியாக மோதக் கூடியவை. நபியவர்களின் சொற்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கும் நேர் மாற்றமானவைகள். இது மட்டுமின்றி…

நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக கூறப்படும் செய்திகளுக்கு மறுப்பு

நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக கூறப்படும் செய்திகளுக்கு மறுப்பு நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக ஏற்கனவே கிளப்பப்பட்ட அவதூறுகளுடன் மேலும் சில விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. மார்க்கம் என்றால் என்ன, இஸ்லாம் என்றால் என்ன என்பது குறித்து கடுகளவு சிந்தனையும் இந்த கூட்டத்தாருக்கு இல்லை என்பது…

தினசரி துஆ மனனம் செய்வோம் – 21

தினசரி துஆ மனனம் செய்வோம் – 21 أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَHadith அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கிவிட்டுப் பின்னர் “அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின்…

தினசரி துஆ மனனம் செய்வோம் – 19

தினசரி துஆ மனனம் செய்வோம் – 19 اللهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا Hadithஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில பிரார்த்தனைகளில், “யா அல்லாஹ், எளிதான கணக்கு மூலம் என்னைக் கணக்குப் போடுங்கள்” என்று…

*இஸ்லாமிய சமுதாயமும் இணை வைப்பு காரியங்களும் *

*இஸ்லாமிய சமுதாயமும் இணை வைப்பு காரியங்களும் * எல்லா சமுதாயங்களிலும் காணப்படுகின்ற ஓர் இணைவைப்புக் காரியம் தான் தாயத்து, தகடுகளை அணிதல். கரைத்துக் குடித்தல். வீட்டிலோ கடையிலோ கட்டித் தொங்க விடுதல். கல்லாப் பட்டறையில் இவற்றை வைத்தால் வியாபாரம் பெருகும், இலாபம்…

தினசரி துஆ மனனம் செய்வோம் – 18

தினசரி துஆ மனனம் செய்வோம் – 18 Dua اللَّهُمَّ أَنْتَ عَضُدِي وَنَصِيرِي بِكَ أَحُولُ وَبِكَ أَصُولُ وَبِكَ أُقَاتِلُ ‏ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்குச் சென்றபோது, அவர்கள் கூறினார்கள்: யா அல்லாஹ், நீயே…

ராசியில்லாத வீடுகள் உண்டா?

ராசியில்லாத வீடுகள் உண்டா? ஒரு வீட்டிற்கு நாம் குடிவந்தது முதல் சிரமங்களும் துன்பங்களும் அதிமாகி விட்டன. இழப்புகளும் ஏற்படுகின்றன. வீடு சரியில்லை ராசி இல்லை என்பது போன்ற காரணங்களைச் சிலர் சொல்கிறார்கள். இப்படி நம்புவதற்கு இஸ்லாத்தில் இடம் உண்டா இஸ்லாத்தில் இது…