Chats

சொர்க்கத்தை உறுதியாக்கும் ஸய்யிதுல் இஸ்திஃபார்” (سَيِّدُ الاِسْتِغْفَار) – *பாவமன்னிப்புக் கோருவதில் மிகச் சிறந்த துஆ

சொர்க்கத்தை உறுதியாக்கும் ஸய்யிதுல் இஸ்திஃபார்” (سَيِّدُ الاِسْتِغْفَار) – *பாவமன்னிப்புக் கோருவதில் மிகச் சிறந்த துஆ* மனிதன் என்ற ரீதியில், நாம் அனைவரும் தவறு செய்பவர்களே. அறிந்தோ, அறியாமலோ பாவங்கள் செய்வது மனித இயல்பு. ஆனால், செய்த தவறுக்காக வருந்தி, *அல்லாஹ்விடம்…

*சைத்தானின் தந்திரம்-பாவத்தை அழகாக்குதல்*

*சைத்தானின் தந்திரம் – பாவத்தை அழகாக்குதல்* *சைத்தான் அவர்களின் தீய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்* (6:43, 8:48, 9:37, 16:63, 29:38, 47:25) என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். மனிதனை வழிகெடுக்கும் சைத்தானின் மிக ஆபத்தான மற்றும் நுட்பமான…

பயண துஆ – அல்லாஹ்வின் மீதான முழுமையான நம்பிக்கை

*பயண துஆ – அல்லாஹ்வின் மீதான முழுமையான நம்பிக்கை* பயணம் என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாகும். நாம் பயணம் செய்யும்போது பயன்படுத்தும் வாகனங்கள்முற்காலத்தில் ஒட்டகங்கள், கப்பல்கள், இன்று டுவீலர்கள் கார்கள், ரயில்கள், விமானங்கள் யாவும் *அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளாகும்*. இதைத்தான்…

இஸ்லாத்தின் பார்வையில் ‘நைட் ஸ்டே’ (Night Stay) கலாச்சாரம்*

*இஸ்லாத்தின் பார்வையில் ‘நைட் ஸ்டே’ (Night Stay) கலாச்சாரம்* நம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், ‘Night Stay’ (இரவு தங்குதல்) என்ற பெயரில் ஒரு கலாச்சாரம் பரவி வருவதை கவனிக்க முடிகிறது. வார இறுதி நாட்களிலோ அல்லது…

ஹராமான வட்டிப் பணம் தர்மமாக ஆகுமா?* ஒரு விரிவான பார்வை

*ஹராமான வட்டிப் பணம் தர்மமாக ஆகுமா?* ஒரு விரிவான பார்வை இன்றைய நவீன பொருளாதாரச் சூழலில், நம்மில் பலர் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துகிறோம். நமது சேமிப்புக் கணக்குகளில் (Savings Account) இருக்கும் பணத்திற்காக, வங்கிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு தொகையை…

நம் உறுப்புகளே நமக்கு எதிரான சாட்சிகள்

|| *நம் உறுப்புகளே நமக்கு எதிரான சாட்சிகள்* || திருக்குர்ஆனின் 41:20 மற்றும் 41:21 ஆகிய வசனங்களில் அல்லாஹ் மறுமை நாளில் (நியாயத் தீர்ப்பு நாளில்) நடக்கவிருக்கும் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வை நமக்கு விளக்குகிறான். அதாவது இவ்வுலகில் மனிதர்களாகிய நம்ம செய்யும்…

தீய பண்புகள்

தீய பண்புகள் இஸ்லாம் என்பது நற்குணங்களின் மார்க்கமாகும். ஒரு முஸ்லிமின் ஈமான் அவனது குணாதிசயங்கள் மூலம் வெளிப்படுகிறது. தனிமனிதனையும் சமூகத்தையும் சீரழிக்கும் தீய குணங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில் அத்தகைய சில தீய குணங்களைப் பற்றிய…

சகோதரத்துவத்தின் ஆணிவே

|| *சகோதரத்துவத்தின் ஆணிவேர்* || இஸ்லாமிய வாழ்வியல் நெறி என்பது, அல்லாஹ்வுடனான தனிப்பட்ட உறவோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, அது சக மனிதர்களுடன், குறிப்பாக *சக முஸ்லிமுடன் பேணப்படும் உறவின் ஆழத்திலும் தங்கியுள்ளது*. ஈமான் என்பது வெறுமனே நாவால் மொழியப்படும் வார்த்தைகளின் தொகுப்பல்ல,…

சச்சரவைத் தவிர்ப்போம், இறைஅன்பைப் பெறுவோம்

*சச்சரவைத் தவிர்ப்போம், இறைஅன்பைப் பெறுவோம்* இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மிக முக்கியமான வழிகாட்டுதலை நமக்கு வழங்கியுள்ளார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: *அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன், எப்போது பார்த்தாலும் கடுமையாகச் சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.* (புகாரி 2457)…

இஸ்லாம் வலியுறுத்தும் நற்பண்புகள்

*இஸ்லாம் வலியுறுத்தும் நற்பண்புகள்* மனிதன் தனது வாழ்வை எவ்வாறு சீராகவும் செம்மையாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் விரிவாகப் போதிக்கிறது. அத்தோடு, அந்தப் *போதனைகளை வாழ்வில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்* என்றும் அது வலியுறுத்துகிறது. இஸ்லாம் போதிக்கும் இந்த…

கேள்வி 244

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 244* || அத்தியாயம் 39 – _________________________________ 1 ) நபி(ஸல் ) அவர்களும், அவர்களை பின்பற்றியவர்களே முத்தக்கீன்கள் எனக்கூறும் வசனம் எது? *உண்மையைக் கொண்டு வந்தவரும், அதை உண்மையென்று…

கேள்வி 243

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 243* || அத்தியாயம் 39 – _________________________________ 1 ) அல்லாஹ்வையன்றி பிறரை( அவ்லியாக்கள் மற்றும் இன்னபிறவற்றை) எந்த நோக்கத்திற்க்காக பாதுகாவலர்களாக ஏற்படுத்தி கொள்கிறார்கள்? *அவர்கள் எங்களை அல்லாஹ்வின் பக்கம்…

*மார்க்கக் கல்வியா? உலகக் கல்வியா?* – *பெற்றோர்களின் தடம் புரண்ட முன்னுரிமை*

*மார்க்கக் கல்வியா? உலகக் கல்வியா?* – *பெற்றோர்களின் தடம் புரண்ட முன்னுரிமை* இன்றைய நவீன உலகில், முஸ்லிம் பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். அவர்களை *மருத்துவர்களாகவோ, பொறியியலாளர்களாகவோ, AI சார்ந்த தொழில்நுட்பம்* அல்லது *உயர்ந்த…

நற்குணங்களே ஓர் இஸ்லாமியனின் மறுமைச் சேமிப்பு

*நற்குணங்களே ஓர் இஸ்லாமியனின் மறுமைச் சேமிப்பு* இஸ்லாம் வணக்க வழிபாடுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, மனிதர்களுடனான உறவுகளிலும், ஒருவருடைய குணநலன்களிலும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. \\ *மறுமைத் தராசில் நற்குணங்களே கனமானது* \\ (இறைநம்பிக்கையாளனின்) தாரசில் *நற்குணங்களைவிட அதிக எடையுடையது வேறு…

அல்லாஹ்வின் கருணையில் முழுமையாகச் சரணடையோம்

*அல்லாஹ்வின் கருணையில் முழுமையாகச் சரணடையோம்* *இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.* *இறைவா! உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன்.* *உன்னைப் புகழ என்னால்…

உயர்ந்த கையும் தாழ்ந்த கையும்

*உயர்ந்த கையும் தாழ்ந்த கையும்* ____________________________ இஸ்லாம் மனித வாழ்வில் கண்ணியமும், சுயமரியாதையும் மிக முக்கியமான பண்புகளாகும். ஒரு மனிதன் சமூகத்தில் பெறும் மதிப்பும் மரியாதையும், அவன் தனது தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்துகொள்கிறான் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. உழைத்து வாழ்வதற்கும், பிறரிடம்…

ஜமாஅத் நிர்வாகிகளுக்கான மார்க்க வழிகாட்டல்

*ஜமாஅத் நிர்வாகிகளுக்கான மார்க்க வழிகாட்டல்* இஸ்லாமியப் பார்வையில் பொறுப்பு என்பது அலங்காரமோ, புகழைத் தேடும் கருவியோ அல்ல, மாறாக அது ஒரு *மாபெரும் அமானிதம்*. இது குறிப்பாக ஜமாஅத் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு மறுமையில் கடுமையாக விசாரிக்கப்படும் ஒரு முக்கிய கடமையாகும். ஜமாஅத்…

யார் அந்த நஷ்டவாளி?

*யார் அந்த நஷ்டவாளி?* இஸ்லாம் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை மிக உயர்வாகக் கருதுகிறது. அதனை வலியுறுத்தும் விதமாக, நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பிரபலமான ஹதீஸில், *மூக்கு மண்ணைக் கவ்வட்டும்* என்று மூன்று முறை குறிப்பிட்டார்கள். இதன் பொருள் என்னவென்பதை…

கேள்வி 242

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 242* || அத்தியாயம் – _________________________________ 1 ) தந்தைக்கு தீர்ப்பு கொண்டு சோதித்த அல்லாஹ் மகனுக்கு என்ன சோதனையை வழங்கியதாக கூறுகிறான்? (அவரை நோயுற்ற) உடலாக அவரது இருக்கையில்…

இஸ்லாத்தின் பார்வையில் பண்டிகை கால வியாபாரமும் பரிமாற்றங்களும்

இஸ்லாத்தின் பார்வையில் பண்டிகை கால வியாபாரமும் பரிமாற்றங்களும் பல்வேறு மதங்களும் கலாச்சாரங்களும் சங்கமிக்கும் சமூகங்களில் வாழும் முஸ்லிம்கள், அன்றாட வாழ்விலும் குறிப்பாக வணிகத்திலும் பலவிதமான சூழல்களை எதிர்கொள்கின்றனர். தீபாவளி போன்ற பிற மதத்தினரின் பண்டிகைக் காலங்களில், வணிகர்களும் வாடிக்கையாளர்களும் தங்களுக்குள் வாழ்த்துக்களையும்,…