Quran & Hadith Images உருவப் படம் உள்ள வீட்டிற்குள் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தை வரைந்தவன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும், நீ படைத்தவற்றுக்கு உயிர் கொடு’ என்று அல்லாஹ் சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா January 3, 2024 Sadhiq
Quran & Hadith Images அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது. December 28, 2023 Sadhiq
Quran & Hadith Images மறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தன்னுடைய கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்.’ December 20, 2023 Sadhiq
Quran & Hadith Images இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள். December 19, 2023 Sadhiq
Quran & Hadith Images இறைவா! என்னை மன்னித்து,எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக December 15, 2023 Sadhiq
Quran & Hadith Images அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தவறான) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள். December 11, 2023 Sadhiq
Quran & Hadith Images பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனுடைய சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனுடைய நற்கூலியில் பாதி அவளுக்கு உண்டு!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். December 4, 2023 Sadhiq
Quran & Hadith Images அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல. November 28, 2023 Sadhiq
Quran & Hadith Images நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை ஒருவர் இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார். November 20, 2023 Sadhiq
Quran & Hadith Images அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள் November 17, 2023 Sadhiq
Quran & Hadith Images அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சும் பழத் துண்டை தர்மமாகி கொடுத்தாவது நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். November 14, 2023 Sadhiq
Quran & Hadith Images (அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள். November 12, 2023 Sadhiq
Quran & Hadith Images நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் November 8, 2023 Sadhiq
Quran & Hadith Images அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?” எனக் கேட்டார். “நீர்,ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். November 6, 2023 Sadhiq
Quran & Hadith Images தமது கையால் எந்த முஸ்லிமையும் அவர் காய்ப்படுத்திவிட வேண்டாம் November 5, 2023 Sadhiq
Quran & Hadith Images அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்திற்குச் செல்வதில்லை November 1, 2023 Sadhiq
Quran & Hadith Images மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும் . இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறா விட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதை விடக் கடுமையானதாக இருக்கும் October 28, 2023 Sadhiq
Quran & Hadith Images இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். ஆனால், எங்கள் நிலையோ தங்களின் நிலையைப் போன்றதன்று’ என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரியும் அளவு கோபப்பட்டார்கள் October 27, 2023 Sadhiq
Quran & Hadith Images அல்லாஹ்விற்காக கலப்பற்ற முறையில் மனத்தூய்மையுடனும், அவனது திருப்தி மட்டும் எதிர்ப்பார்த்து செய்யப்படும் நல்லறத்தைத் தவிர வேறு எதனையும் அல்லாஹ் ஏற்க மாட்டான் October 26, 2023 Sadhiq
Quran & Hadith Images இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை October 22, 2023 Sadhiq