Quran & Hadith Images ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. April 26, 2022 Sadhiq
Quran & Hadith Images அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவன் கருணையாளர்களில் மிகப் பெரும் கருணையாளன் April 25, 2022 Sadhiq
Quran & Hadith Images குர்ஆன் & தர்ஜுமா இவர்கள் இரவில் குறைவாகவே தூங்குபவர்களாக இருந்தனர். மேலும் இவர்கள், இரவின் கடைசி நேரங்ககளில் பாவமன்னிப்புக் தேடுவார்கள்.(51:17-18) April 23, 2022 Sadhiq
Quran & Hadith Images அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து உனது அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக! April 22, 2022 Sadhiq
Quran & Hadith Images நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். March 20, 2022 Sadhiq
Quran & Hadith Images குர்ஆன் & தர்ஜுமா அநீதி் மறுமையில் பல இருள்களாக காட்சி தரும் March 1, 2022 Sadhiq
Quran & Hadith Images The Prophet (ﷺ) said, “For every betrayer (perfidious person), a flag will be raised on the Day of Resurrection, and it will be announced (publicly) ‘This is the betrayal (perfidy) of so-and-so, the son of so-and-so.’ “الْغَادِرُ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ ”.இaறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு ‘இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)’ என்று கூறப்படும்.Narrated Ibn `Umar: Sahih al-Bukhari 6177 October 28, 2021 Sadhiq
Quran & Hadith Images 40.Surah Al Ghafir 47As they quarrel in the Fire, the weak will say to those who were arrogant, “We were followers of yours; will you then spare us a portion of the Fire?”وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا نَصِيبًا مِنَ النَّارِநரகத்தில் அவர்கள் தர்க்கம் செய்து கொள்ளும்போது “உங்களைத் தானே நாங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். எனவே நரகத்திலிருந்து சிறிதளவை எங்களை விட்டும் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?” என்று பலவீனர்கள் பெருமையடித்தோரை நோக்கிக் கேட்பார்கள். October 27, 2021 Sadhiq