வட்டி கொடுத்தால் பிரார்த்தனை ஏற்கப்படுமா❓
வட்டி கொடுத்தால் பிரார்த்தனை ஏற்கப்படுமா❓ உணவு, உடை ஆகியவை ஹலாலாக இருக்கும் நிலையில் தான் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஒரு ஹதீஸில் பார்த்தேன். ஆனால் இன்றைய நிலையில் சிலர் கடன் வாங்கிக் குடும்பம் நடத்தும் சூழ்நிலை உள்ளது. கடன் கொடுப்பவர்களும்…