Category: பயனுள்ள கட்டுரைகள்

எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————-. *எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!)* رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً *Our Lord, give us goodness in…

முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்

முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை என்ன? இப்போது முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதைப் பார்ப்போம். இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பவை 1. மீன் சாப்பிடக் கூடாது முஸ்லிம்களின்…

பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்று அதை அல்லாஹுவின் பாதையில் செலவிட மறுப்பவர்களா நீங்கள்…!* (உதாரணமாக: மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்றவை)

*ஏக இறைவனின் திருப்பெயரால்…* *பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்று அதை அல்லாஹுவின் பாதையில் செலவிட மறுப்பவர்களா நீங்கள்…!* (உதாரணமாக: மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்றவை) பின்வரும் ஹதீஸில் படிப்பினை உள்ளது… அல்லாஹ், *ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன்.…

அல்லாஹ் ஷைத்தானிற்கு வழங்கிய ஆற்றல்?

அல்லாஹ் ஷைத்தானிற்கு வழங்கிய ஆற்றல்?———————————————ஷைத்தானின் ஆற்றல் என்பது உள்ளத்தில் கெட்ட எண்ணங்களை இடுவதும் அதன் மூலம் நம்மை வழிகெடுப்பதும் தானே தவிர, உடல் நலக்குறைவை செய்வது அவனது ஆற்றலில் உள்ளவை இல்லை. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும், உடல் நலக்குறைவு…

தர்மத்தின் சிறப்புகள்

தர்மத்தின் சிறப்புகள் குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே! ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி),நூல்: புகாரி 55…

இறை விரோதியும் மனிதகுல விரோதியும்

*இறை விரோதியும் மனிதகுல விரோதியும்* ————————————————————- திருமறைக் குர்ஆன் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒருவனைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த ஒருவன் தான் *இறை விரோதியும் மனிதகுல விரோதியுமாகிய ஷைத்தான் ஆவான்.* மனிதர்களுக்கு நலம் நாடுவதைப் போல் நடித்து,…

வறுமை

————வறுமை————- ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் (2:268) தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின்…

கடன் அட்டை கூடுமா?(credit card?

இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பார்வையில் கடன் அட்டைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் யாவை? பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எவ்வித கொடுக்கல்வாங்களாக இருந்தாலும் அது இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையில் அது தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை…

இந்திய சுதந்திரத்துக்கான விடுதலைப் போரில்

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள் என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எழுதி அது…

அல்லாஹுவின் நினைவும்..! ஈமானின் உறுதியும்…!

அல்லாஹுவின் நினைவும்..! #ஈமானின்உறுதியும்…! ——————————————————நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன.கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28) முக்கியமான செய்தி என நாம் கருதுபவற்றை மீண்டும் மீண்டும் குறிப்பிடும் வழக்கம் மனிதர்களிடம் இருப்பது போல் இந்த வசனத்தில்…

113 ஸூரத்துல் கபலக் (அதிகாலை)

*113 ஸூரத்துல் கபலக்* *(அதிகாலை)* ————————————————— அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* *அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும்…

மரணத்தை நினைவுக்கூற மையவாடி சந்திப்பு

மரணத்தை நினைவுக்கூற மையவாடி சந்திப்பு—————————————————அன்றாடம் ஒரு முஸ்லிமுக்கு மரணத்தை நினைவூட்டுவதுடன் இஸ்லாம் நின்று விடவில்லை. அடிக்கடி இறந்தவர்களின் பொது மையவாடியைப் போய் சந்திக்கவும் சொல்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது தாயாரின் அடக்கத்தலத்தை சந்தித்த பின்னர், ‘நீங்கள் அடக்கத்தலங்களை (கப்ருகளை) சந்தியுங்கள்.…

கற்போம்! கற்பிப்போம்!

கற்போம்! கற்பிப்போம்!————————————-மார்க்கத்தை அறிந்து கொள்வதிலும், அடுத்தவர்களிடம் பரிமாறிக் கொள்வதிலும் அக்கறை செலுத்துவது சாதாரண செயல் அல்ல. வாழ்நாள் முழுவதும் பற்றிப் பிடித்துக் கொள்ளவேண்டிய பண்பாகும். இதன் மூலம் நமது மறுமை வெற்றிக்கான வழி எளிதாகும். “இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான்…

வீண் விரையம்

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன்:6:141.) உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (திருக்குர்ஆன்:7:31. விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு…

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாதா?

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாதா? சபீர் அலி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஃபத்வா ஒன்று பரவிவருகிறது. “நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது” என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் அதற்கான ஆதாரங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு, நாற்காலியில் அமர்ந்து…

இமாம்களின் துணையின்றி இஸ்லாத்தை அறிய முடியாதா?

இமாம்களின் துணையின்றி இஸ்லாத்தை அறிய முடியாதா? திருக்குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டுமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும். நபித்தோழர்கள், இமாம்கள், பெரியார்கள் உள்ளிட்ட யாரையும் பின்பற்றக் கூடாது என்பதற்கான ஆதாரங்களை இந்தச் சிறப்பு மலரில் பல்வேறு தலைப்புகளில் பார்த்து வருகிறோம். ஆனால்…

நபித்தோழர்களை மதிப்பது நேர்வழி! அவர்களைப் பின்பற்றுவது வழிகேடு!

நபித்தோழர்களை மதிப்பது நேர்வழி! அவர்களைப் பின்பற்றுவது வழிகேடு! இறைவனால் இறக்கியருளப்பட்ட வஹீச்செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும்; வஹீ அல்லாததை யார் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் வழிகேட்டின் பக்கம் சென்றுவிட்டார்கள் என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. இதை வல்ல இறைவன் தனது திருமறையில் தெளிவுபடுத்தியுள்ளான். (முஹம்மதே!)…

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல் திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதற்குக் காரணம் இறைவனுடைய இறைச் செய்தியை இறைத்தூதர்தான் நமக்கு எடுத்துக் கூறுவார். இறைத்தூதர் மார்க்கமாகப் போதிப்பது அவருடைய சொந்தக்கூற்று…

நபிவழியும் இறைச் செய்தியே!

நபிவழியும் இறைச் செய்தியே! அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். திருக்குர்ஆன் 53:3-7 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி…

நபிவழி நடந்தால் நரகமில்லை

நபிவழி நடந்தால் நரகமில்லை இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்குச் சொந்தமான மார்க்கமாகும். இந்த மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் வஹி என்னும் இறைச் செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும். அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. திருக்குர்ஆன் 3:9 இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால்…