Category: பயனுள்ள கட்டுரைகள்

இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்!

இதயங்களை ஈர்த்த இனிய குர்ஆன்! அல்குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட போது மக்காவில் உள்ள இறைமறுப்பாளர்கள் அந்தக் குர்ஆனை மக்கள் செவியுற்று விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். “இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக)…

இஸ்லாத்தின் பார்வையில் பள்ளிவாசல்களின் முக்கியத்துவம்

இஸ்லாத்தின் பார்வையில் பள்ளிவாசல்களின் முக்கியத்துவம் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து மதீனாவிற்கு வந்தவுடன் அவர்கள் முதலில் அல்லாஹ்விற்காக ஓர் ஆலயத்தைத் தான் கட்டியெழுப்பினார்கள். மஸ்ஜிதுந்நபவீ எனும் அந்த ஆலயம் தான் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடுகள் செய்யும் இடமாகவும், இஸ்லாமிய…

மஹரை மகத்துவப்படுத்திய திருக்குர்ஆன்

மஹரை மகத்துவப்படுத்திய திருக்குர்ஆன்\ இறைவன் இந்த உலகத்தைப் படைத்து கோடிக்கணக்கான மனிதர்களை பல்கிப் பெருகச் செய்திருக்கின்றான். உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் மொழி பேசுகின்ற ஒவ்வொரு தூதர்களை இறைவன் அனுப்பி மக்களுக்கு நேர்வழி காட்டியிருக்கின்றான். மேலும், தூதர்களை…

அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! சென்ற தொடரில் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதற்கான காரணங்களில் அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்துவதன் விளக்கத்தை அறிந்தோம். இந்தத் தொடரில், படைத்தவனுக்கு நன்றி செலுத்துவதன் வெளிப்பாடாகவும், புகழுக்குரியவன் அவனே! நாம் அல்ல என்பதை உணர்த்திடவும் அல்ஹம்துலில்லாஹ் கூறுவதைப் பற்றி…

வட்டியை ஒழித்த இஸ்லாம் 

வட்டியை ஒழித்த இஸ்லாம் வட்டிக்குக் கடன்பட்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல. ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீள முடியாத அளவிற்குச் சிக்கிக் கொள்கின்றனர். வட்டி, வட்டிக்கு வட்டி, டவுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி,…

இன்னாலில்லாஹி” என்ற இடிதாங்கி

இன்னாலில்லாஹி” என்ற இடிதாங்கி إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்… அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்கள் கூட அடிக்கடி முணுமுணுக்கின்ற முத்தான பிரார்த்தனை தான் இது! இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்ன? “நாங்கள் அல்லாஹ்வுக்கே…

மஹர்  ஒரு கட்டாயக் கடமை

மஹர் ஒரு கட்டாயக் கடமை மஹர் என்பது எந்த அளவுக்கு மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு நபியவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள்…

மழை வேண்டி பிரார்த்தனை

மழை வேண்டி பிரார்த்தனை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மழை வேண்டிப் பிரார்த்தித்தல் தொடர்பாக மூன்று நிகழ்வுகள் நடந்திருக்கின்றன, மக்கா நிகழ்வு நபி (ஸல்) அவர்கள் சத்தியப் பிரச்சாரம் செய்த போது மக்கா குரைஷிகள் சத்தியத்தை ஏற்க மறுத்தனர். அப்போது, ‘யூசுஃப்…

இஸ்லாமிய மார்க்கம்   ஆய்வுக்கு அப்பாற்பட்டதா?

இஸ்லாமிய மார்க்கம் ஆய்வுக்கு அப்பாற்பட்டதா? உலகில் உள்ள பல மதங்களில் கொள்கையை தெளிவாகக் கூறுவதில் இஸ்லாம் தனித்து விளங்குகிறது. தெளிவாகக் கூறும் கொள்கையை ஆய்வு செய்யும் உரிமையை வழங்குவதன் மூலம் மேலும் தனித்து விளங்குகிறது. இஸ்லாத்தின் அடிப்படையாக விளங்குகின்ற கடவுள் கொள்கையைக்…

இலகுவை விரும்பிய உத்தம தூதர்

இலகுவை விரும்பிய உத்தம தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது நாற்பதாவது வயதை எட்டியதும் இறைவனிடமிருந்து முதல் தூது வந்தது. அன்று தனி மனிதராக தனது தூதுப் பணியைத் தொடர்ந்தார்கள். ஏராளமான அடக்குமுறைகள், கஷ்டம், இன்னல்களை வாழ்க்கையில் சந்தித்துவிட்டு தனது அறுபத்தி…

மத்ஹபின் ஆபாச சட்டங்கள்

மத்ஹபின் ஆபாச சட்டங்கள் விபச்சாரத்துக்கான தண்டனையில் இருந்து தப்பிக்க தந்திரம் விபச்சாரம் செய்பவர்களுக்கு 100 கசையடி அடிக்க வேண்டும். இது திருக்குர்ஆன் கூறும் சட்டம். அவ்வாறு கசையடிப்பதால் விபச்சாரம் குறையும் என்பது இதற்கான காரணம். ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலான மஙானி…

மத்ஹபுகள் கூறும் தந்திரங்களின் மூலம் சட்டத்தை வளைத்தல்

தந்திரங்கள் மூலம் சட்டத்தை வளைத்தல் மார்க்கச் சட்டங்கள் மறுமை வாழ்வுக்கு அஞ்சி கடைப்பிடிக்க வேண்டியவை என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் மார்க்கச் சட்டம் இதுதான் என்று தெரிந்து கொண்டு அதை மீறுவதற்காக மத்ஹப் நூல்களில் தந்திரங்கள் சொல்லித்…

மத்ஹப் கூறும் குடும்பப் பிரச்சனைகள்

மத்ஹப் கூறும் குடும்பப் பிரச்சனைகள் நான்கு வருட கர்ப்பம் ஒரு குழந்தை கர்ப்ப அறையில் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பதில் பல சட்டப்பிரச்சனைகள் உள்ளன. கணவனுடன் தொடர்பு இல்லாத பெண் பெற்றெடுக்கும் குழந்தை அந்தக் கணவனுடைய குழந்தை என்று முடிவு செய்வது…

நபிகள் நாயகத்தின் முடிகளுக்கு கணக்கு காட்டும் மூடர்கள்

நபிகள் நாயகத்தின் முடிகளுக்கு கணக்கு காட்டும் மூடர்கள் இவர்களின் வடிகட்டிய முட்டாள்தனத்தை மேலும் பாருங்கள் மொத்த நபிமார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நபிகள் நாயகத்தின் தலைமுடிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரமாகும். நூல் ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்…

நான்கு இமாம்கள் பற்றிய அறிமுகம்

நான்கு இமாம்கள் பற்றிய அறிமுகம் இஸ்லாமிய வரலாற்றில் எண்ணற்ற அறிஞர்கள் தோன்றி மார்க்கப்பணிகள் செய்துள்ளனர். நபித்தோழர்களில் மார்க்க அறிவு பெற்றவர்கள் அவர்களில் சிறந்தவர்களாவர். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) உள்ளிட்ட எண்ணற்ற நபித்தோழர்கள் மார்க்க அறிஞர்களாக…

மத்ஹபு அறிஞர்களின்- மடமையான சட்டங்கள்

மடமையான சட்டங்கள் இமாமை அறுத்து குர்பானி கொடுக்கலாம். மத்ஹபு அறிஞர்கள் எந்த அளவு மூடர்களாக இருந்துள்ளனர் என்பதற்கும், ஆபாசமாகச் சிந்திப்பதையே ஆய்வு என்று கருதியுள்ளனர் என்பதற்கும் பின் வரும் அதிசயச் சட்டம் ஆதாரமாக அமைந்துள்ளது. உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஆண் பிராணி (அதாவது…

இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள்

இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள் மத்ஹபுகள் என்பன திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரானதாக இருந்தும் எப்படி இச்சமுதாயத்தில் நிலைபெற்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மார்க்கக் கல்வி கற்கச் செல்லும் சிறு வயதினரை மூளைச்சலவை செய்து மத்ஹபு வெறியை ஊட்டி ஆலிம்களை…

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இந்திய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள். நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தின் பல பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான…

எலிகள் ஏற்படுத்தும் தீய விளைவுகள்

எலிகள் ஏற்படுத்தும் தீய விளைவுகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக்கூடும். இதை…

மவ்லிதை எழுதியவர் யார்? மவ்லித் என்பதின் பொருள் என்ன? மவ்லித் கூடாது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?

மவ்லித் என்பதின் பொருள் என்ன? மவ்­லிது எனும் அரபிச் சொல்லி­ன் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8) ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான, அனாச்சாரமான…