இறைதிருப்தியே மேலானது
இறைதிருப்தியே மேலானது மனிதனின் திருப்தியை விடவும் ஏன், உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறப்பானது எது தெரியுமா? அல்லாஹ்வுடைய திருப்தி தான். இதோ அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்! அல்லாஹ்வின் திருப்தியே அனைத்தையும் விட சிறந்தது. அல்குர்ஆன் (9:72) இறை திருப்தியைப் பெறுவது…