Category: பயனுள்ள கட்டுரைகள்

ஜோதிடமும் சூனியமும்

ஜோதிடமும் சூனியமும் அல்லாஹ்வோடு பல கடவுள் இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளை மற்றவர்களுக்குச் செய்வதும் இணைவைத்தல் என நாம் அறிந்திருக்கிறோம். அதைப் போன்றுதான் அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் இணை வைத்தலாகும். அல்லாஹ்வுக்கு ஏராளமான பண்புகள்…

பள்ளிவாசலின் முக்கியத்துவம்

பள்ளிவாசலின் முக்கியத்துவம் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதுவும் சொற்பத்திலும் சொற்பமாக இருக்கும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்துள்ளது. இதற்குப் பின்னணியில் மிக முக்கியக் காரணம் இல்லாமல் இல்லை. அன்றைய காலங்களில் தொழுகை எனும் வணக்கம் கண்டிப்பாகப் பள்ளிவாசலில்…

திருக்குர்ஆன் கூறும் பொருளாதாரத் திட்டம்

திருக்குர்ஆன் கூறும் பொருளாதாரத் திட்டம் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை ஏவுவதும், அவர்களுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுத் தடுப்பதும் திருக்குர்ஆன் செய்யும் பணிகளில் ஒன்றாகும். குர்ஆன் கூறும் பெரும்பாவங்களில் முதன்மையானது ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை வைக்கும் காரியம். அதன் பிறகு…

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி 1430 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்த காலகட்டத்தில் அந்த இருளை நீக்கி இறுதி இறைதூதராக நம் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அழகிய போதனைகள் நிறைந்த வாழ்க்கையானது அறியாமை…

ஆஷுராவும் அனாச்சாரங்களும்

ஆஷுராவும் அனாச்சாரங்களும் ஆஷுரா என்பது அஷ்ர – பத்து என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தையாகும். பத்தாவது என்பது இதன் பொருள். முஹர்ரம் மாதம் பத்தாவது நாளை இது குறிக்கின்றது. இந்நாள் தான், தன்னைக் கடவுள் என்று கொக்கரித்த, இஸ்ரவேலர் சமுதாயத்தைக்…

வெள்ளைப்பூண்டை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக் கூடாது என்பது தான் சட்டம்

வெள்ளைப்பூண்டை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக் கூடாது என்பது தான் சட்டம் பொதுவாக தடை செய்யப்பட்டது அல்ல. عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَمَنْ أَكَلَ مِنْ…

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக!

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக! பிரார்த்தனை என்பது மிக முக்கியமான வணக்கம். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களது பிரார்த்தனையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் தெளிவுபடுத்தி…

“ஈ” தொடர்பான நபிமொழி மறுக்கப்பட வேண்டியதா ?

“ஈ” தொடர்பான நபிமொழி மறுக்கப்பட வேண்டியதா ? நபிமொழி நூல்களில் ஈ விழுந்த பானம் தொடர்பாக ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே)…

நஷ்டத்திற்குரிய எண்ணம்

நஷ்டத்திற்குரிய எண்ணம்———————————————-அல்லாஹ்விற்காகச் செய்கிறோம் என்றில்லாமல் பிறர் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தனக்குப் புகழாரம் சூட்ட வேண்டும் என்பதற்காகவும் ஒரு காரியத்தை ஒருவன் செய்கிறான் எனில் இது நஷ்டத்திற்குரிய எண்ணம். இந்த எண்ணத்துடன் செய்யப்படும் காரியங்களால் எந்த நன்மையும் கிடையாது. மாறாக,…

சூனியத்தை உண்மை என்று நம்பலாமா?

சூனியத்தை உண்மை என்று நம்பலாமா? – ஹதீஸ் ஆய்வு. மார்க்க அறிஞர்கள் குர்ஆன் ஹதீஸை சரியான முறையில் அனுகாத காரணத்தால் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுகின்றார்கள். இதனால் மக்கள் குழம்பும் நிலைக்கு ஆளாகின்றார்கள். இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு தெளிவு கிடைக்க…

யூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றில் உயிருடன் இருந்ததாக 1400 வருடங்களுக்கு முன்பே உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறிவிட்டது.

இன்று சண் டீவி யில் மேலுள்ளவாறு ஒரு செய்தி வந்துள்ளது. வழக்கம்போல இது 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் சொல்லப்பட்டுவிட்டது என்று கிளம்பிவிட்டனர் நம்ம ஆட்கள். இதில் பிரச்சனை என்னவென்றால் இதுபோன்ற ஆர்வமிகுதி ஆட்களை மட்டும் பிறர் கேலி செய்தால் பரவாயில்லை.…

ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள்*

*ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள்* ‘*என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரி 631 நாம் தொழுகின்ற எந்தத் தொழுகையாக இருந்தாலும்…

வரதட்சணை ஒரு வன்கொடுமை

வரதட்சணை ஒரு வன்கொடுமை ஆண்கள் பொருளாதாரத்திற்குப் பொறுப்பேற்றுள்ள நமது சமூக அமைப்பில் திருமணத்தை ஒரு வியாபாரமாக ஆக்கிவிட்டது வேதனையான விஷயம். திருமணம் என்றால் ஆரம்பத்திலிருந்தே பெண்களிடம் வரதட்சணையின் பெயராலும், சீர்வரிசை, அன்பளிப்புகள், விருந்துகள் போன்ற பெயராலும் பெண் வீட்டாரை ஆண்கள் சுரண்டி…

பூண்டு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக்கூடாதா?

பூண்டு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக்கூடாதா? வெள்ளைப் பூண்டு வெங்காயம் சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று ஹதீஸ் உள்ளது. இதற்கு என்ன காரணம்? இதற்கான காரணத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்களே நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர். பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்கள் அசுத்தமானவையோ உடலுக்கு…

ஜனாஸா அடக்க சர்ச்சையும் விளக்கமும்

ஜனாஸா அடக்க சர்ச்சையும் விளக்கமும்•••••••••••••••••••••••••••••••••• ஏகத்துவ கொள்கையை உயிர் மூச்சாக கொள்கின்ற அடிப்படையை பிரச்சாரம் செய்வது ஒரு பக்கம் என்றால், இறைப்பணிக்கு நிகராக சமூக/மனித நேய பணிகளும் இன்றியமையாதது என்று செயல்படுவதே தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை. மழை, புயல், வெள்ளம் போன்ற…

ஆலிம்கள் என்றால் யார்❓ஆலிம்களின் தகுதிகள் என்னன்ன❓

ஆலிம்கள் என்றால் யார்❓ ஆலிம்களின் தகுதிகள் என்னன்ன❓ என்பதை அல்லாஹ் தமது திருமறையில் கூறுகிறான் இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். (29:49). கல்வி கற்றோரது…

மரணத்தருவாயில் கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல்

மரணத்தருவாயில் கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல் ஒருவர் மரணத்தை நெருங்கி விட்டார் என்பதை நாம் உணரும் போது லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள் என்று நபிகள்…

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே!

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன❓ நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள்…

மரணித்தவர்களை மிஃராஜ் பயணத்தின் போது பார்த்தது எப்படி?

மரணித்தவர்களை மிஃராஜ் பயணத்தின் போது பார்த்தது எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்தவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்தவர்கள்————————சொர்க்கத்திற்கு நன்மாறாயம் பத்து 10 நபித்தோழர்கள் 1.அபூபக்கர் (ரலி)2.உமர் (ரலி)3.உஸ்மான் (ரலி)4.அலி (ரலி)5.தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)6.ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி)7.அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)8.ஸஅத் இப்னு அபீ வக்காஸ்…