கேள்வி 25
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 25* || 1. எது அல்லாஹ்வின் *பேரருள்*? 2. *அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும்* பார்க்க தவறியவர்கள் யார்? 3. *நாங்கள் மனிதர்களிடையே நன்மையும் ஒற்றுமையையும் தான் விரும்புகிறோம்* என்று…